அமெரிக்கா - கனடா உறவில் வரலாற்று திருப்பம்! பிரதமர் மார்க் கார்னி விலகல் அறிவிப்பு

Donald Trump United States of America Canada Mark Carney
By Thiru Mar 28, 2025 05:00 AM GMT
Report

அமெரிக்காவுடனான உறவில் இருந்து விலகுவதாக கனடாவின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான உறவில் இருந்து விலகல்

அமெரிக்காவுடனான நீண்ட கால பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவில் இருந்து கனடா விலகுவதாக அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.

வர்த்தக பதட்டங்கள் அதிகரித்துள்ளதை காரணம் காட்டி பிரதமர் மார்க் கார்னி  இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அமெரிக்கா - கனடா உறவில் வரலாற்று திருப்பம்! பிரதமர் மார்க் கார்னி விலகல் அறிவிப்பு | Canada Signals Shift In Us Relationship Amid Tarif

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக கனடா தனது பொருளாதாரத்தை "அடிப்படை மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டியதன்" அவசியத்தை கார்னி வலியுறுத்தினார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த வர்த்தக வரிகளே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படும் நிலையில்,  இந்த அறிவிப்பு சர்வதேச வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரலாற்று ஒப்பந்தம் முடிவு

அமெரிக்காவின் 25% வாகன இறக்குமதி வரிக்கு பதிலடியாக, அமெரிக்க பொருட்களுக்கு "அதிகபட்ச தாக்கத்தை" ஏற்படுத்தும் விதமாக கனடா பதிலடி வரி விதிக்க திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா - கனடா உறவில் வரலாற்று திருப்பம்! பிரதமர் மார்க் கார்னி விலகல் அறிவிப்பு | Canada Signals Shift In Us Relationship Amid Tarif

அத்துடன் 965 ஆம் ஆண்டு போடப்பட்ட கனடா-அமெரிக்க வாகன உற்பத்தி ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக கார்னி ஆங்கில மற்றும் பிரெஞ்சு பத்தியாளர்களிடம் அறிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US