RCB அணி கோப்பை வென்றால் ரூ.11 கோடி சம்பாதிக்க உள்ள கனடா பாடகர் - எப்படி தெரியுமா?

Punjab Kings Royal Challengers Bangalore Canada Money IPL 2025
By Karthikraja Jun 03, 2025 02:10 PM GMT
Report

2025 ஐபிஎல் கோப்பையை RCB அணி வென்றால், கனடா பாடகருக்கு ரூ.11 கோடி கிடைக்க உள்ளது.

ஐபிஎல் இறுதிப்போட்டி

2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, இன்று குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையே நடைபெற உள்ளது. 

2025 ipl final rcb vs pbks

இரு அணிகளும் இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லாத நிலையில், எந்த அணி வெற்றி பெரும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

gayle ab de villiers rcb match

ஆர்சிபி அணி முதல்முறையாக கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு உள்ளதால், முன்னாள் RCB வீரர்களான கிறிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் போட்டியை நேரில் காண இந்தியா வந்துள்ளனர்.

பந்தயம் வைத்துள்ள பாடகர்

இந்நிலையில், ஆர்சிபி அணி தான் கோப்பையை வெல்லும் என கனடாவை சேர்ந்த ராப் பாடகரான டிரேக்(Drake), ஸ்டேக் 7,50,000 டொலர்(இந்திய மதிப்பில் ரூ.6.4 கோடி) பந்தயம் கட்டியுள்ளார். 

RCB அணி கோப்பை வென்றால் ரூ.11 கோடி சம்பாதிக்க உள்ள கனடா பாடகர் - எப்படி தெரியுமா? | Canada Singer Drake Get 11 Cr If Rcb Won 2025 Ipl

விளையாட்டு போட்டிகளில் பணத்தை வைத்து பந்தயம் கட்ட அனுமதிக்கும் ஸ்டேக் (Stake) என்ற கிரிப்டோகரன்சி அடிப்படையிலான ஆன்லைன் பந்தய தளம் செயல்பட்டு வருகிறது.

இன்றைய இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணி வெற்றி பெற்றால், பந்தய பணத்துடன் மற்றும் லாபம் சேர்த்து ரூ.11.11 கோடியை டிரேக்கிற்கு ஸ்டேக் தளம் வழங்கும். அதுவே ஆர்சிபி தோல்வியை தழுவினால், பந்தயம் கட்டிய ரூ.6.4 கோடி இழப்பார். 

RCB அணி கோப்பை வென்றால் ரூ.11 கோடி சம்பாதிக்க உள்ள கனடா பாடகர் - எப்படி தெரியுமா? | Canada Singer Drake Get 11 Cr If Rcb Won 2025 Ipl

கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா வெற்றி பெரும் என என பந்தயம் கட்டி, டிரேக் ரூ. 2.07 கோடி வெற்றி பெற்றார். மேலும், 2024 டி20 உலகக்கோப்பையில் இந்தியா வெல்லும் என பந்தயம் வைத்து, ரூ.7.58 கோடி வென்றார்.

இந்த முறை ஆர்சிபி அணி வெற்றி பெரும் என பந்தயம் வைத்துள்ளதால், ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US