கனடாவில் பிரிந்து வாழ்ந்த மனைவியை வெட்டி கொன்ற இலங்கை தமிழர்! வழக்கு விசாரணை தொடக்கம்.. முக்கிய தகவல்

Sri Lankan Tamils Death
By Raju Nov 21, 2022 09:08 AM GMT
Report

கனடாவில் பிரிந்து வாழ்ந்த முன்னாள்  மனைவியை கொலை செய்த வழக்கில் கைதான இலங்கை தமிழர் மீதான விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

மனைவியை கொலை செய்த இலங்கை தமிழர்

கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி சசிகரன் தனபாலசிங்கம் என்பவர் பிரிந்து வாழ்ந்து வந்த தன் மனைவி தர்ஷிகா ஜெகன்நாதன் என்பவரை வாளால் வெட்டி கொலை செய்தார்.

தர்ஷிகா வேலை முடிந்து வீடு திரும்பும் போது அவர் மீது சசிகரன் தாக்குதல் நடத்தியிருக்கிறார். அதன்படி குறித்த பகுதியில் ஆண் ஒருவர் வாளுடன் பெண் ஒருவரைத் துரத்துவதாக கிடைத்த பல்வேறு முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்த போது, குறித்த அந்தப் பெண் பலமுறை கத்தியால் வெட்டப்பட்டு படுபயங்கரமான காயங்களுடன் கிடந்த நிலையில் பின்னர் உயிரிழந்தார், இதையடுத்து சசிகரன் பொலிசில் சரணடைந்தார்.

சசிகரன் தனபாலசிங்கம் மற்றும் தர்ஷிகா ஜெகன்நாதன்

toronto ctv

வழக்கு விசாரணை ஆரம்பம்

ஒன்றாறியோ நீதிமன்றத்தில் கடந்த புதன்கிழமை இது தொடர்பான வழக்கு விசாரணை ஆரம்பமானது. சசிகரன் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதியப்பட்டது. சசிகரனுக்கும், தர்ஷிகாவுக்கும் நடந்தது நிச்சயிக்கப்பட்ட திருமணமாகும், அவர்களின் திருமணம் இந்தியாவில் நவம்பர் 1ஆம் திகதி 2015ல் நடந்தது.

கடந்த 2017ல் தர்ஷிகா தனது கணவருடன் சேர்ந்து வாழ கனடாவுக்கு வந்தார். ஆனால் சில வாரங்களில் வீட்டில் இருந்து வெளியேறியிருக்கிறார். இதன்பிறகு தான் 2019ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி சசிகரனால் கொலை செய்யப்பட்டுள்ளார். 


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US