கனடாவை நடுங்கவைத்த சம்பவம்: 11 பேரை கொன்றது அண்ணன்-தம்பி இல்லை., வெளியான பகீர் தகவல்

Police spokesman Crime
By Ragavan Oct 07, 2022 11:47 AM GMT
Ragavan

Ragavan

in கனடா
Report

கனடாவை நடுநடுங்கவைத்த 11 பேர் கொலை வழக்கில் கொலையாளி அண்ணன் -தம்பி இருவர் இல்லை என்று தெரியவந்துள்ளது.

இத்தனை பேர் கொல்லப்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா 11 பேர் கத்திக்குத்து சம்பவத்தில் நினைத்தது போல் கொலையாளிகள் இரண்டு சகோதரர்கள் அல்ல, ஒரே நபர் தான் எல்லோரையும் கொலை செய்துள்ளார்.

செப்டம்பர் மாத தொடக்கத்தில் கனடாவின் Saskatchewan பிராந்தியத்தில் நடந்த கொடூரமான கத்திக்குத்து சம்பவமானது ஒரு சகோதரரின் செயல் என்றும், பலியானவர்களில் அவரது சொந்த சகோதரரும் அடங்குவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

கனடாவை நடுங்கவைத்த சம்பவம்: 11 பேரை கொன்றது அண்ணன்-தம்பி இல்லை., வெளியான பகீர் தகவல் | Canada Stabbings Suspect Killed All Own Brother

கனடாவின் தொழிலாளர் தின வார இறுதியில் செப்டம்பர் 4 அன்று நடந்த இந்த தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர், இதில் James Smith Cree Nation எனும் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்பது பேர்.

இந்த சம்பவத்தையடுத்து, முக்கிய குற்றவாளிகள் என்று கூறப்பட்ட சகோதரர்கள் இரண்டு பேரில் 32 வயதான மைல்ஸ் சாண்டர்சன் (Myles Sanderson) செப்டம்பர் 7 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். ஆனால் அதற்கு சில நாட்களுக்கு முன்பு அவரது 31 வயதான சகோதரர் டேமியன் (Damien) இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வியாழனன்று (அக்டோபர் 6) ஒரு செய்தி மாநாட்டில், சஸ்காட்செவன் ராயல் கனடியன் மவுண்டட் பொலிஸ் (RCMP) "இந்த சம்பவம் ஏன் நடந்தது என்று எங்களுக்கு ஒருபோதும் தெரியாது" என்று கூறியது.

RCMP-யின் தளபதியான ரோண்டா பிளாக்மோர், இரு சகோதரர்களும் ஆரம்ப திட்டமிடல் மற்றும் ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர், ஆனால் அறியப்படாத காரணங்களுக்காக, தம்பி டேமியன் மைல்ஸ் சாண்டர்சனால் கொல்லப்பட்டார் என்று கூறினார்.

கனடாவை நடுங்கவைத்த சம்பவம்: 11 பேரை கொன்றது அண்ணன்-தம்பி இல்லை., வெளியான பகீர் தகவல் | Canada Stabbings Suspect Killed All Own Brother

"அது உண்மை என்று மட்டும் எங்களுக்குத் தெரியும்," என்று அவர் கூறினார். "மேலும் அவர் (டேமியன்) இந்தக் கொலைகளில் ஈடுபடவில்லை" என்றும் உறுதியாக கூறினார்.

தாக்குதலுக்கு முன்னதாக சகோதரர்கள் போதைப்பொருள் வியாபாரம் செய்ததாகவும், அவர்கள் முன்பே மூன்று வன்முறை மோதல்களில் ஈடுபட்டுள்ளனர், அவை புகாரளிக்கப்படவில்லை, என்று அவர் கூறினார்.

டேமியன் மற்ற 10 பெரும் கொல்லப்படுவதற்கு முன் இறந்தாரா அல்லது பின் இறந்தாரா என்பதை பொலிஸார் தெரிவிக்கவில்லை.

மைல்ஸ் சாண்டர்சன் பொலிஸ் காவலில் இறந்தார், அவரது இறப்புக்கான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் அறியப்படவில்லை, மேலும் 2023-க்கு முன்பு இது குறித்து வெளியிடப்பட வாய்ப்பில்லை.

 ஆனால், சில உள்ளூர் அறிக்கைகள் அவர் கைது செய்யப்படுவதற்கு சற்று முன்பு மாத்திரைகளை உட்கொண்டதாகவும், அதிகப்படியான மருந்தினால் இறந்ததாகவும் தெரிவிக்கின்றன.

மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US