கனடாவில் உள்ள வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்! வெளிவரும் தகவல்கள்
கனடாவில் உள்ள வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீட்டில் ஏற்பட்ட திடீர் உயிரிழப்பு
Oshawaவில் தான் இந்த சம்பவம் சனிக்கிழமை மாலை நேரத்தில் நடந்துள்ளது.
Police are on scene at a residence on Winlord Place in Oshawa, for a sudden death investigation. The homicide unit has been called in. Further updates will be provided once they become available. There is no risk to public safety. pic.twitter.com/plKqg6qt7D
— Durham Regional Police (@DRPS) November 12, 2022
இதையடுத்து கொலை வழக்குகளை விசாரணை செய்யும் புலனாய்வு குழு அங்கு விரைந்து வந்து விசாரித்து வருகின்றனர். Winlord placeல் உள்ள வீட்டில் திடீர் மரணம் ஏற்பட்டிருக்கிறது.
பொது பாதுகாப்புக்கு ஆபத்தில்லை
இது குறித்த தகவலின் பேரில் அங்கு அதிகாரிகள் சென்றுள்ளனர்.
பொது பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை, இது தொடர்பில் மேலதிக தகவல்கள் கிடைக்கும் போது தெரிவிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.