கனடாவில் தெரு விழா கொண்டாட்டம்! அசத்திய தமிழ்ப்பெண்ணான அமைச்சர்.. வைரலாகும் புகைப்படங்கள்
கனடாவில் நடைபெற்ற தமிழர் தெரு விழா
கொண்டாடப்பட்ட தமிழ் கலாச்சாரம்
கனடாவில் Tamil Fest திருவிழாவில் பல தமிழ் பாரம்பரிய உணவுகள் சமைக்கப்பட்ட நிலையில் நிகழ்ச்சியில் தமிழ்ப்பெண்ணான நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கலந்து கொண்டார்.
தமிழர் தெரு விழா எனப்படும் Tamil Fest கடந்த சனிக்கிழமை அன்று Scarborough நகரில் நடைபெற்றது. இது தமிழ் கலாச்சாரத்தை கொண்டாடும் ஒரு துடிப்பான தெரு திருவிழாவாகும்.
இதில் தோசை போன்ற பல பாரம்பரிய உணவுகள் சமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப்பெண்ணான நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கலந்து கொண்டார்.
Last Saturday, I joined Minister @AnitaAnandMP at @TamilFestTo 2022, a vibrant street festival celebrating Tamil culture with performances and food-like the dosa I was making. Thanks @ctconline for hosting. Met a new business from #ScarboroughAgincourt Selacy Furniture pic.twitter.com/aVilHcD82n
— Jean Yip (@JeanYip3) August 29, 2022
மேலும் பெடரல் நாடாளுமன்ற உறுப்பினரான ஜீன் இப்பும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.