"கனடாவிற்கு அதிக மக்கள் தேவை" 5 லட்சம் புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க திட்டம்!

Immigration Justin Trudeau Passport
By Ragavan Nov 01, 2022 07:53 PM GMT
Report

கனடாவிற்கு புலப்பெயர்ந்தோர்கள் அதிகம் தேவை என்று குடிவரவு அமைச்சர் ஃப்ரேசர் கூறியுள்ளார்.

கனடா கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையுடன் போராடி வருகிறது.

கனடாவில் 2025-ஆம் ஆண்டில் 500,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்கத் திட்டமிட்டுள்ளதாகவும், கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வருகையை அதிகரிக்க நாடு எதிர்பார்க்கும் நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதன் இலக்குகளை உயர்த்தியுள்ளதாகவும் குடிவரவு அமைச்சர் சீன் ஃப்ரேசர் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.

கனடா இப்போது 2023-ல் 465,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க எதிர்பார்க்கிறது, இது முந்தைய இலக்கை விட 4 சதவீதம் அதிகம், அதுமட்டுமின்றி 2024-ல் 4,85,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை (7.5 சதவீதம் அதிகம்) எதிர்கொக்குகிறது.

"கனடாவிற்கு அதிக மக்கள் தேவை" 5 லட்சம் புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க திட்டம்! | Canada Targets 5 Lakh New Immigrants

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2015-ல் ஆட்சிக்கு வந்ததில் இருந்து குடியேற்றத்தை கடுமையாக அதிகரித்துள்ளார். அந்த வகையில் கனடா இந்த ஆண்டு தோராயமாக 431,000 புதியவர்களை இலக்காகக் கொண்டு முன்னேறும் பாதையில் உள்ளது .

கனடா கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையுடன் போராடி வருகிறது, குறிப்பாக வர்த்தகம் மற்றும் சுகாதாரம் போன்ற தொழில்களில் திறமையான பணியாளர்களை தேடுகிறது..

ஆகஸ்டில் கனடாவில் 958,500 ஓபன் ரோல்களும் 10 லட்சம் வேலையில்லாதவர்களும் இருந்ததாக சமீபத்திய வேலை காலியிட தரவு காட்டுகிறது.

ஆனால், அங்கு வேலையில்லாதவர்களில் பலருக்கு அந்த திறந்த நிலைகளை நிரப்புவதற்கான திறன்கள் இல்லை, அல்லது நாட்டின் சரியான பகுதிகளில் வசிக்கவில்லை.

இந்நிலையில், செவ்வாயன்று ஒரு அறிக்கையில், கனடாவின் வணிக கவுன்சில் பொருளாதார குடியேற்றத்தில் லட்சக்கணக்கான புதிய நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.  

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US