அவள் குறித்து குடும்பத்தார் அச்சப்பட காரணம்! 17 வயது கனேடிய இளம்பெண் தொடர்பில் முக்கிய தகவல்கள்

Missing Persons Montreal
By Raju Nov 18, 2022 07:25 AM GMT
Report

கனடாவில் 1 மாதத்திற்கு மேலாக காணாமல் போன 17 வயது இளம்பெண் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் அவரின் பாதுகாப்பு குறித்து குடும்பத்தார் அச்சமடைந்துள்ளனர்.

மாயமான 17 வயது இளம்பெண்

மொண்ட்ரியல் பொலிசார் வெளியிட்டுள்ள தகவலின்படி 17 வயதான ஜாஸ்மின் மினூ மலக் என்ற இளம்பெண் கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் 10ஆம் திகதி காணப்பட்டிருக்கிறார்.

ஜாஸ்வின் கியூபெக்கிற்கு வெளியே இருக்கலாம் என்றும், அவரது பாதுகாப்பு குறித்து குடும்பத்தினர் பயப்பட காரணம் இருப்பதாகவும் புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

அவள் குறித்து குடும்பத்தார் அச்சப்பட காரணம்! 17 வயது கனேடிய இளம்பெண் தொடர்பில் முக்கிய தகவல்கள் | Canada Teenage Girl Missing Family Fear

Montreal Police

உயரம் மற்றும் உடல் எடை

ஜாஸ்மின் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வதாகவும், நண்பர்களுடன் சேர்ந்து பயணமும் முன்னர் செய்திருக்கிறார். 5 அடி 9 அங்குலம் உயரம் கொண்ட ஜாஸ்மின் 67 கிலோ எடை கொண்டவராக இருப்பார்.

அவர் தனது வலது முழங்கையில் கருப்பு நிறத்தில் Rima என்று பச்சை குத்தியுள்ளார். ஜாஸ்மின் குறித்து யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக 911 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US