கனடாவிலுள்ள இந்து கோவில் மீது இந்தியாவிற்கு எதிராக வாசகம்: காவல்துறை விசாரணை!

India Hinduism Canada Indian Origin
By Sibi Apr 06, 2023 09:35 AM GMT
Report

கனடாவின் வின்ட்சார் நகரில் இந்து கோவில் சுவற்றின் மீது கருப்பு மை பூசப்பட்டு, வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

இந்து கோவில் சேதம்

கனடாவின் வின்ட்சார் நகரிலுள்ள இந்து கோவிலின் வெளிப்புற சுவரின் மீது கருப்பு மை தெளித்து இந்துக்களுக்கு எதிரான மற்றும் இந்தியாவுக்கு எதிராக வெறுப்புணர்ச்சியை தூண்டும் வகையிலான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

கனடாவிலுள்ள இந்து கோவில் மீது இந்தியாவிற்கு எதிராக வாசகம்: காவல்துறை விசாரணை! | Canada Temple Hate Graffiti Police Investicating@ndtv

இதனை வின்ட்சார் நகர காவல் துறையினர் பார்வையிட்டு விசாரணை செய்து வருகிறார்கள். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் தேடப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணிக்குள் நடந்திருக்க கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அது பற்றிய வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

தொடரும் எதிர்ப்புகள்

அந்த வீடியோவில் முழுவதும் கருப்பு உடையில், முகங்களை மூடியபடி இரண்டு பேர் வருகின்றனர். அவர்களில் ஒருவர் தொலைவில் நின்றபடி யாரேனும் வருகிறார்களா? என கவனித்தபடியும் மற்றொரு நபர், விரைவாக சுவற்றில் கருப்பு மை கொண்டு எழுதும் காட்சிகளும் இடம் பெற்று உள்ளன.

கனடாவிலுள்ள இந்து கோவில் மீது இந்தியாவிற்கு எதிராக வாசகம்: காவல்துறை விசாரணை! | Canada Temple Hate Graffiti Police Investicating

ஏற்கனவே அவுஸ்திரேலிய மெல்போர்ன் நகரில் மில் பார்க் என்ற இடத்தில் சுவாமி நாராயண் இந்து கோவில் மீது கடந்த ஜனவரி 12-ந்தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் அதில் எழுதி இருந்தது பரபரப்பு ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, கடந்த ஜனவரி 16-ந்தேதி மற்றொரு இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தெரிய வந்தது.

கனடாவிலுள்ள இந்து கோவில் மீது இந்தியாவிற்கு எதிராக வாசகம்: காவல்துறை விசாரணை! | Canada Temple Hate Graffiti Police Investicating

கேரம் டவுன்ஸ் நகரில் உள்ள சிவ விஷ்ணு கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

வின்ட்சார் நகரில் நடைபெற்ற சம்பவத்திற்கு இந்திய தூதரகத்தின் ஜெனரல் “நாங்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறோம். கனடா காவல் துறை இது தொடர்பாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.  

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், மடத்துவெளி புங்குடுதீவு, சுன்னாகம், கொழும்பு, Brampton, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Windsor, Canada

10 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை வடக்கு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, South Harrow, United Kingdom

05 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US