புற்றுநோய் சிகிச்சையின் இடையே வென்ற கனடா வீராங்கனை! ஒற்றை பதிவால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்

Breast Cancer Tennis
By Sivaraj Jan 01, 2025 08:02 AM GMT
Report

கனடா டென்னிஸ் வீராங்கனை கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி, மார்பக புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும்போதே விளையாடியதை வெளியப்படுத்தியது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. 

கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி

பிரபல டென்னிஸ் வீராங்கனை கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி (Gabriela Dabrowski) மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த்துதான் ரசிகர்களை ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது. 

Gabriela Dabrowski

32 வயதாகும் கனடா வீராங்கனை கேப்ரியேலா, 2023ஆம் ஆண்டில் சுய பரிசோதனையின்போது, தனது இடது மார்பகத்தில் ஒரு கட்டியை எப்படி முதலில் கண்டுபிடித்துள்ளார்.

பின்னர் அதனை மருத்துவரிடம் அவர் கூற, அது வெறும் கட்டித்தான், ஒன்றும் கவலைப்பட தேவையில் என்று தெரிவித்துள்ளார். 

கனடாவில் தேங்கிய 215,000 கடவுச்சீட்டுகள்... மேலும் தாமதமாகலாம் என தகவல்

கனடாவில் தேங்கிய 215,000 கடவுச்சீட்டுகள்... மேலும் தாமதமாகலாம் என தகவல்

ஆனால், கேப்ரியேலா கடந்த ஏப்ரல் மாதம் மீண்டும் பரிசோதனை செய்தபோது அவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது உறுதியானது.

பின்னர் இரண்டு அறுவை சிகிச்சைகளுக்கு கேப்ரியேலா உட்படுத்தப்பட்டார். மேலும் போட்டிகளுக்கு இடையே கதிர்வீச்சு சிகிச்சையை மேற்கொண்டார். 

Gabriela Dabrowski 

பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும்

இந்த நிலையில்தான் மார்பக புற்றுநோய் குறித்து விரிவாக அவர் எழுதியுள்ளார். கேப்ரியேலா தனது பதிவில்,

"சிறிய விடயம் எப்படி இவ்வளவு பெரிய பிரச்சனையை ஏற்படுத்துகிறது? ஏப்ரல் நடுப்பகுதியில் எனக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டபோது நானே கேட்டுக் கொண்ட கேள்வி இதுதான். இது பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும் என்று எனக்குத் தெரியும்.

ஆனால் நான் நன்றாக இருக்கிறேன், நன்றாக இருப்பேன். முன்கூட்டியே கண்டறிதல் உயிரைக் காப்பாற்றும். இதை நான் முழு மனதுடன் ஏற்றுக்கொண்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார். 

Gabriela Dabrowski

கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கியின் இந்த பதிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும், அவரது போராடும் குணத்தை பாராட்டி வருகின்றனர்.

Gabriela Dabrowski

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US