கனடாவில் சிதைந்து போன அழகிய குடும்பம்! மூவர் பலி.. 14 வயது மகள் உயிருக்கு போராட்டம்

Death
By Raju Nov 24, 2022 10:04 AM GMT
Report

கனடாவில் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய குடும்பம்

ஒன்றாறியோ பொலிசார் இது தொடர்பில் கூறுகையில், Peterboroughல் SUV வகை காரும், மினி லொறியும் செவ்வாய்கிழமை இரவில் ஒரு வாகனம் மீது மற்றொன்று மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்த நிலையில், 14 வயது சிறுமி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என கூறியுள்ளனர்.

கனடாவில் சிதைந்து போன அழகிய குடும்பம்! மூவர் பலி.. 14 வயது மகள் உயிருக்கு போராட்டம் | Canada Three Family Members Among 4 Killed

GOFUNDME

உயிருக்கு போராடும் சிறுமி

Jonathan MacDonnell (46), Stephanie Hart (52) மற்றும் Riddick Hart (18) ஆகியோர் உயிரிழந்தவர்கள் ஆவார்கள். Rowghan Hart (14) மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

GoFundMe இணைய பக்கம் மூலம் Rowghan சிகிச்சைக்கு நிதி வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரையில் $24,000க்கும் அதிகமாக பணம் கிடைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மினி லொறியை ஓட்டி வந்த ஓட்டுனர் பெயர் Jason Schmidt of Hastings (42) என தெரியவந்துள்ள நிலையில் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US