கனடாவில் ப்ளூ காய்ச்சலுக்கு தடுப்பூசி பெறச் சென்ற குழந்தை... சுகாதாரத்துறை ஊழியர் செய்த தவறு

Canada Vaccine
By Balamanuvelan Dec 04, 2021 12:17 PM GMT
Report

கனடாவில், ப்ளூ காய்ச்சலுக்கு தடுப்பூசி பெறுவதற்காக 3 வயது குழந்தை ஒருத்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவளுக்கு பெரியவர்களுக்கு செலுத்தப்படும் பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட விடயம் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

மனித்தோபாவில் வாழும் Jenna Bardarson, தனது மூன்று வயது மகளான Daliக்கு ப்ளூ தடுப்பூசி பெறுவதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தடுப்பூசி போடப்பட்ட பிறகு, சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர் Daliக்கு தவறுதலாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாக தெரிவிக்க, அதிர்ச்சியடைந்துள்ளார் Daliயின் தாயாகிய Jenna.

உண்மையில் குழந்தைகளுக்கான பைசர் நிறுவன கொரோனா தடுப்பூசி ஒன்று உள்ளது. அதாவது 12 வயதும் அதற்கு மேற்பட்ட வயதும் உடைய பிள்ளைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசியில் மூன்றில் ஒரு பங்கு, ஒரு டோஸாக, 5 முதல் 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படலாம் என சமீபத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், Daliயைப் போல ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு எந்த கொரோனா தடுப்பூசியும் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை.

கனடாவில் ப்ளூ காய்ச்சலுக்கு தடுப்பூசி பெறச் சென்ற குழந்தை... சுகாதாரத்துறை ஊழியர் செய்த தவறு | Canada To Get The Blue Flu Vaccine

Jennaவுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்ட நிலையில், தாய்க்கும் குழந்தைக்கும் காய்ச்சலும் தலைவலியும் ஏற்பட்டதுடன், Dali வாந்தியும் எடுக்க, அவர் கவலைக்குள்ளாகியிருக்கிறார்.

ஏற்கனவே எல்லாரும் தடுப்பூசியின் பக்க விளைவுகளைக் குறித்து பேசிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த தவறு என்னை கோபமடையச் செய்தது என்கிறார் Jenna.

ஒரு வாரம் ஆனபிறகும், எதனால் இந்த தவறு நிகழ்ந்தது என்று யாரும் பதிலளிக்கவில்லை என்கிறார் அவர்.

தனது அனுபவம் மற்றவர்களை தடுப்பூசி பெறுவதிலிருந்து தடுப்பதை தான் விரும்பவில்லை என்று கூறும் Jenna, பிள்ளைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர், மருத்துவமனை ஊழியர்கள் சரியான மருந்தைத்தான் கொடுக்கிறார்களா என்பதை ஒரு முறைக்கு இருமுறை உறுதி செய்துகொள்ளுங்கள் என்கிறார்.  


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US