FIFA உலகக் கோப்பை நடத்த கனடா செலவு செய்யவுள்ள மிகப்பெரிய தொகை

Football Toronto Ontario FIFA World Cup
By Ragavan May 21, 2026 02:51 PM GMT
Report

2026 FIFA ஆண்கள் உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதற்காக கனடா 1 பில்லியன் கனேடிய டொலரை செலவிட உள்ளது.

இதில் 473 மில்லியன் டொலரை கூட்டாட்சி அரசாங்கம் வழங்கும், மீதியை ஒன்ராறியோ, பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலங்கள் மற்றும் ரொறன்ரோ, வான்கூவர் நகரங்கள் வழங்குகின்றன.

IPO தாக்கல் செய்துள்ள SpaceX., எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் ஆகும் வாய்ப்பு

IPO தாக்கல் செய்துள்ள SpaceX., எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் ஆகும் வாய்ப்பு

7 போட்டிகள் வான்கூவரிலும், 6 போட்டிகள் ரொறன்ரோவிலும் என மொத்தம் 13 போட்டிகள் கனடாவில் நடைபெறும்.

முதல் போட்டி ஜூன் 12, 2026 அன்று ரொறன்ரோவில், கனடா மற்றும் போஸ்னியா & ஹெர்செகோவினா இடையே நடக்கிறது.

Canada FIFA World Cup 2026, Canada 1 billion dollar World Cup hosting, Toronto Vancouver FIFA matches, Canada World Cup economic boost, FIFA 2026 co-host countries #Canada #FIFAWorldCup #Toronto #Vancouver #SportsNews #Football #WorldCup2026 #Economy #Security

கடைசி போட்டி, ஜூலை 7, 2026 அன்று வான்கூவரில் (pre-quarter final) நடக்கிறது.

ஒவ்வொரு போட்டிக்கும் சுமார் 82 மில்லியன் கனேடிய டொலர் செலவாகும் என கனடாவின் Parliamentary Budget Office (PBO) தெரிவித்துள்ளது.

மேலும், 145 மில்லியன் டொலர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பொலிஸ் பாதுகாப்பு, ட்ரோன்கள், CCTV, எல்லை பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் அடங்கும்.

அரசாங்கம், இந்த உலகக் கோப்பை 2 பில்லியன் டொலர் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என்றும், 10 லட்சம் பார்வையாளர்கள் வருகை தருவார்கள் என்றும் எதிர்பார்க்கிறது.

முதல் முறையாக அமெரிக்கா, மெக்சிகோ, கனடா இணைந்து உலகக் கோப்பையை நடத்துகின்றன.

AI ஒருபோதும் மனிதர்களுக்கு மாற்றாகாது- இந்திய வம்சாவளி CEO கருத்து

AI ஒருபோதும் மனிதர்களுக்கு மாற்றாகாது- இந்திய வம்சாவளி CEO கருத்து

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#Canada #FIFAWorldCup #Toronto #Vancouver #SportsNews #Football #WorldCup2026 #Economy #Security  

மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US