கனடாவில் ஒன்றாக நின்று கொண்டிருந்த 2 பெண்களுக்கு நடந்த கசப்பான சம்பவம்! சிசிடிவி புகைப்படம்

Sexual harassment
By Raju Oct 02, 2022 06:52 AM GMT
Report

கனடாவில் தனியாக இருந்த இரண்டு பெண்களுக்கு நேர்ந்த கசப்பான சம்பவம் தொடர்பாக பொலிசார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

ரொறன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில் கடந்த வியாழன் அன்று இரவு 8 மணிக்கு Dundas Street West பகுதியில் இரண்டு பெண்கள் இருந்த நிலையில் அவர்களை ஒரு நபர் அணுகியிருக்கிறார்.

பின்னர் அப்பெண்களிடம் அத்துமீறிவிட்டு தப்பியோடியுள்ளான். தற்போது இதில் தொடர்புடைய சந்தேக நபரின் சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ளோம்.

30களில் உள்ள அவர் 6 அடி உயரம் கொண்டவராக இருப்பார். குறித்த நபர் தொடர்பில் எந்தவொரு தகவல் தெரிந்தாலும் உடனடியாக எங்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

கனடாவில் ஒன்றாக நின்று கொண்டிருந்த 2 பெண்களுக்கு நடந்த கசப்பான சம்பவம்! சிசிடிவி புகைப்படம் | Canada Toronto Two Women Cct Images Police

Toronto Police Service

மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US