கனடாவில் வேலை விசாவுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்களுக்கு நல்ல செய்தி! தகுதியுடையவர்கள் யார் யார்?

Golden Visa Canada Tourist Visa Migrant Workers
By Thiru Mar 08, 2023 12:17 AM GMT
Report

கனடாவில் சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் 2 வருட வேலை விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என்று IRCC தெரிவித்துள்ளது.

சுற்றுலா விசா to வேலை விசா

குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடாவால் பகிரப்பட்ட புதிய விலக்குகளின் அடிப்படையில், கனடாவில் சுற்றுலா விசா வைத்து இருப்பவர்கள் அல்லது சுற்றுலா விசாவில் நாட்டிற்குள் வருபவர்கள் தங்களின் வருகையின் போது வேலை வாய்ப்புகளை கண்டறிந்தால் 2 ஆண்டுகள் வரை வேலை விசாவிற்கு விண்ணப்பிக்கலாம் என IRCC தெரிவித்துள்ளது.

கனேடிய அரசாங்கம் பிப்ரவரி 2023ன் இறுதியில் இந்த கொள்கையை நீக்க தயாராகி வருகிறது, இருப்பினும் அவர்கள் இதை 2025 ஆம் ஆண்டு வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளனர்.  

IRCC இந்தக் கொள்கையின் கீழ் விண்ணப்பித்து, கடந்த 12 மாதங்களுக்குள் பணி அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்கும் சுற்றுலா பார்வையாளர்கள், இப்போது இடைக்கால வேலை அங்கீகாரத்தைக் கோர முடியும், இதனால் அவர்கள் விரைவில் தங்கள் புதிய முதலாளியுடன் சேர முடியும்.

கனடாவில் தொழிலாளர் பற்றாக்குறையை குறைப்பதற்காக இந்த திட்டம் 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முந்தைய நடைமுறை

தற்போதைய கொள்கை மாற்றத்திற்கு முன்பாக, கனடாவில் வேலை வாய்ப்புகளை தேடும் வெளிநாட்டினர் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு வேலை அனுமதிக்கு விண்ணப்பித்து இருக்க வேண்டும்.

கனடாவில் வேலை விசாவுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்களுக்கு நல்ல செய்தி! தகுதியுடையவர்கள் யார் யார்? | Canada Tourist Visa Holders Can Apply Work VisaCanada Work Visa - IRCC

வேலை விசாவிற்காக விண்ணப்பிக்கும் சம்பந்தப்பட்ட நபர் ஏற்கனவே நாட்டிற்குள் சுற்றுலா பார்வையாளராக இருந்தால், அவர் நாட்டை விட்டு வெளியேறி அவர்களது பணி அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக மீண்டும் நுழைய வேண்டும். 

இந்நிலையில் இந்த புதிய கொள்கையின் மூலம், சுற்றுலா பார்வையாளர்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை.

வேலை விசாவிற்கு யார் தகுதியுடையவர்கள்

வேலை விசாவிற்காக விண்ணப்பித்த நாளில் கனடாவில் சுற்றுலா பார்வையாளராக விசா அந்தஸ்து வைத்து இருப்பவர்கள்.

கனடாவில் வேலை விசாவுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்களுக்கு நல்ல செய்தி! தகுதியுடையவர்கள் யார் யார்? | Canada Tourist Visa Holders Can Apply Work Visa

தொழிலாளர் சந்தை தாக்க மதிப்பீடு (LMIA) அல்லது விலக்கு அளிக்கப்பட்ட வேலை வாய்ப்பு மூலம் ஆதரிக்கப்படும் வேலை வாய்ப்பு உள்ள விண்ணப்பதாரர்கள். பிற அனைத்து தரமான சேர்க்கை அளவுகோல்களையும் பூர்த்தி செய்பவர்கள். 

மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US