பிரித்தானியாவை போலவே கனடாவிலும் ட்ரக் சாரதிகள் பற்றாக்குறை... பிரித்தானியாவில் ப்ரெக்சிட்: கனடாவில் என்ன காரணம்?

Canada United Kingdom
By Balamanuvelan Oct 05, 2021 11:10 AM GMT
Report

பிரித்தானியாவில் எப்படி ட்ரக் சாரதிகள் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாக உள்ளதோ, அதேபோல் கனடாவிலும் ட்ரக் சாரதிகள் பற்றாக்குறை காணப்படுகிறது.

பிரித்தானியாவில், பிரெக்சிட் பிரச்சினை, கொரோனாவின் தாக்கம், சாரதிகளுக்கு வயதாவதால் பணியிலிருந்து ஓய்வு பெறுதல் மற்றும் மோசமான பணிச்சூழல் ஆகியவை ட்ரக் சாரதிகள் பிரச்சினையின் பின்னணியில் உள்ளன.

கனடாவைப் பொறுத்தவரை அங்கும் கிட்டத்தட்ட அதே நிலைமைதான்... பிரெக்சிட்டைத் தவிர மற்ற அனைத்துப் பிரச்சினைகளும் கனடாவிலும் காணப்படுகின்றன.

2021ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கனடாவில் சுமார் 18,000 சாரதிகள் பணிகள் காலியாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை போலவே கனடாவிலும் ட்ரக் சாரதிகள் பற்றாக்குறை... பிரித்தானியாவில் ப்ரெக்சிட்: கனடாவில் என்ன காரணம்? | Canada Truck Driver Shortage

2025 வரை, ஆண்டொன்றிற்கு கனடாவுக்கு 17,230 சாரதிகள் தேவைப்படுகிறார்கள்.

கனடாவைப் பொருத்தவரை சாரதிகள் பற்றாக்குறைக்கு முக்கிய காரணங்களில் ஒன்று, அதன் ட்ரக் சாரதிகளில் 31 சதவிகிதம் பேர் குறைந்தபட்சம் 55 வயதுடையவர்கள். ஆக, அவர்களும் ஓய்வு பெறும் பட்சத்தில் காலியிடங்கள் அதிகமாகிவிடும்.

இந்த பிரச்சினையைத் தீர்க்க கனடா இளைஞர்கள், பெண்கள், புலம்பெயர்ந்தோர் ஆகியோரை ட்ரக் சாரதிகளாக பணிக்கமர்த்த முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதில், இளைஞர்களைப் பொருத்தவரையில், அவர்களால் தொடர்ந்து ட்ரக் ஓட்ட இயலவில்லை. அது கடினமாக உள்ளது. இன்னொரு பக்கம் ட்ரக் ஓட்டுவதற்கான பயிற்சி மற்றும் ஓட்டுநர் உரிமத்துக்காக 60,000 முதல் 70,000 டொலர்கள் வரை செலவாவதால், இளைஞர்கள் அந்த பணியைத் தேர்ந்தெடுக்க யோசிக்கிறார்கள்.

ஆகவே, எதற்கு இந்த வேலை என யோசிக்கிறார்கள் மக்கள்.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், பிரித்தானியாவில் ஏற்பட்ட நிலைமை கனடாவிலும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்சம் வேறு நிலவ, நிறுவனங்கள் எப்படியாவது காலியிடங்களை நிரப்ப முயன்று வருகின்றன.  


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US