கனடா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை: குறைக்கப்படும் வரிகள்: எதிர்பார்க்கப்படும் சலுகைகள்

United States of America Canada Trump tariff
By Thiru Aug 07, 2026 06:40 PM GMT
Report

வரியை குறைப்பது தொடர்பான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து கனடாவும், அமெரிக்காவும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கனடா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை

 விகிதாச்சார வரிகள் மற்றும் கட்டண மோதல்களை குறைப்பது தொடர்பான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து கனடாவும், அமெரிக்காவும் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தி குளோப் அண்ட் மெயில் செய்தி தகவல் வெளியிட்டுள்ளது.

வரிகளை குறைப்பதற்காக அல்லது விலக்கு பெறுவதற்காக அமெரிக்காவின் சில வர்த்தக கோரிக்கைகளுக்கு கனடா இணங்க கூடும் என்று தெரியவந்துள்ளது.

கனடா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை: குறைக்கப்படும் வரிகள்: எதிர்பார்க்கப்படும் சலுகைகள் | Canada Usa Interim Trade Deal Talk Happens

கனடாவின் சாத்தியமான சலுகைகள்

அமெரிக்க கார்கள் மீதான வரிகளை திரும்ப பெறுதல், அமெரிக்க மதுபானங்கள் மீதான தடையை நீக்குதல், அமெரிக்க நிறுவனங்களுக்கான கொள்முதல் தடையை தளர்த்துவது. பால் பொருட்கள் ஒதுக்கீட்டை தீர்மானிப்பதில் அமெரிக்காவிற்கு கூடுதல் பங்கு வழங்குவது, சீனாவுடனான வர்த்தக கொள்கையை சீரமைப்பது ஆகியவற்றில் கனடா சலுகைகள் வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கனடா - அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தை: குறைக்கப்படும் வரிகள்: எதிர்பார்க்கப்படும் சலுகைகள் | Canada Usa Interim Trade Deal Talk Happens

190 ஆண்டுகளில் மிக வறட்சியான ஜூலை., இங்கிலாந்தில் பதிவான வானிலை சாதனை

190 ஆண்டுகளில் மிக வறட்சியான ஜூலை., இங்கிலாந்தில் பதிவான வானிலை சாதனை

அமெரிக்காவின் பதில் நடவடிக்கை

கனடாவின் இந்த சலுகைகளுக்கு மாற்றாக, ஸ்டீல் மற்றும் அலுமினியம் மீதான தற்போதைய வரியை அமெரிக்கா நீக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் ஆகஸ்ட் 19ம் திகதி முதல் அமெரிக்கா அமுல்படுத்தும் என எச்சரித்துள்ள வரிகளில் இருந்தும் கனடாவுக்கு விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, La Courneuve, France

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
அகாலமரணம்

யாழ்ப்பாணம், நீர்வேலி

30 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

கொழும்பு, Dugny, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US