சர்வதேச மாணவர்களுக்கு கனடா அரசு விடுத்துள்ள எச்சரிக்கை

Student Visa
By Ragavan Feb 02, 2026 05:07 PM GMT
Report

கனடாவின் IRCC, சர்வதேச மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் அதிகரித்து வரும் விசா மோசடிகள் மற்றும் போலி முகவர்கள் குறித்து எச்சரிக்கை விடுத்து, மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா-கனடா இடையே 3 பில்லியன் டொலர் யுரேனியம் ஒப்பந்தம்

இந்தியா-கனடா இடையே 3 பில்லியன் டொலர் யுரேனியம் ஒப்பந்தம்

IRCC தெரிவித்ததாவது,

Study Permit பெறுவதற்கான கட்டணம் 150 கனேடிய டொலர் ஆகும். மாணவர்கள் தனியாகவோ அல்லது பிரதிநிதி மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

ஆனால், விண்ணப்பத்தில் வழங்கப்படும் அனைத்து தகவல்களுக்கும் மாணவர்களே பொறுப்பானவர்கள். தவறான அல்லது தவறாக வழிநடத்தும் தகவல்கள் வழங்கப்பட்டால், விசா மறுக்கப்படுவதோடு, 5 ஆண்டுகள் வரை கனடாவிற்குள் நுழைய தடை விதிக்கப்படும்.

Canada visa scam advisory 2026, Canada international students visa fraud, Canada study permit scam warning, IRCC advisory for foreign students, Canada visa application fraud alert, Canada immigration fraud news 2026, Canada student visa rejection reasons

அரசு குறிப்பிட்ட சில மோசடி அறிகுறிகள்:

  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் Letter of Acceptance இல்லாமல் விண்ணப்பிக்கச் சொல்லுதல்.
  • பணம் கொடுத்தால் சேர்க்கை, scholarship அல்லது வேலை அனுமதி கிடைக்கும் என வாக்குறுதி அளித்தல்.
  • அனைத்து பாடப்பிரிவுகளும் Post-Graduation Work Permit பெறும் என தவறான தகவல் வழங்குதல்.
  • வேலை, நிரந்தர குடிவரவு (PR) அல்லது குறைந்த கட்டணத்தில் சேர்க்கை உறுதி செய்வதாக கூறுதல்.
  • சமூக ஊடகங்கள் மூலம் ஆவணங்கள் அல்லது பணம் கேட்பது.

கனடா: Work Permit வழங்குவதை விரைவுபடுத்தும் அரசு

கனடா: Work Permit வழங்குவதை விரைவுபடுத்தும் அரசு

மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதி இல்லாத முகவர்கள், விசா அதிகாரிகளிடம் சிறப்பு அணுகல் இல்லை. அவர்கள் விண்ணப்பத்தை விரைவுபடுத்த முடியாது என IRCC மேலும் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் வெற்று படிவங்களில் கையொப்பமிடாமல், அனைத்து தகவல்களையும் சரிபார்த்து, பணம் செலுத்திய ரசீதுகளை வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச மாணவர்கள் நேரடியாக கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, பாதுகாப்பாக விண்ணப்பிக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளை உடனடியாக புகாரளிக்குமாறு கனடா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

மனித வெடிகுண்டுகளாக மாறிய பெண்களின் படங்களை வெளியிட்ட பலூசிஸ்தான் விடுதலைப் படை

மனித வெடிகுண்டுகளாக மாறிய பெண்களின் படங்களை வெளியிட்ட பலூசிஸ்தான் விடுதலைப் படை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Canada visa scam advisory 2026, Canada international students visa fraud, Canada study permit scam warning, IRCC advisory for foreign students, Canada visa application fraud alert, Canada immigration fraud news 2026, Canada student visa rejection reasons
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US