கனடா முழுவதும் தேடப்பட்டுவரும் 53 வயதான ஆடவர்., ஒன்ராறியோ பொலிஸார் வெளியிட்ட தகவல்

Canada
By Ragavan Nov 28, 2024 05:53 PM GMT
Report

கனடாவில் 53 வயதான ஆடவருக்கு நாடு முழுவதும் பிடிவாரண்ட் வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்ராறியோவைச் சேர்ந்த 53 வயதான இவன் பெல்க்நாப் (Ivan Belknap) என்பவரை கைது செய்ய கனடா முழுவதும் பிடிவாரண்ட் வெளியிடப்பட்டுள்ளது என Ontario மாகாண பொலிஸார் (OPP) தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஆதிக்க சக்திகளுடன் அணுசக்தி திட்டம் குறித்து ஈரான் பேச்சுவார்த்தை

ஐரோப்பிய ஆதிக்க சக்திகளுடன் அணுசக்தி திட்டம் குறித்து ஈரான் பேச்சுவார்த்தை

இவர் மீது துப்பாக்கியை கவனக்குறைவாக பயன்படுத்துதல் மற்றும் அனுமதி இல்லாமல் வைத்திருந்தது உள்ளிட்ட ஆயுத குற்றங்கள் மற்றும் தடையை மீறி ஆயுதம் வைத்திருந்தது ஆகிய குற்றச்சாட்டுகளில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பரோலில் வெளியே வந்த பின்னர் விதிகளை மீறியதால், இவரை மீண்டும் கைது செய்ய ROPE (Repeat Offender Parole Enforcement) குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

Canada Ontario

விவரங்கள்

பெல்க்நாப் 5 அடி 11 அங்குல உயரமும் 186 பவுண்ட் எடையுமுடையவராக இருக்கிறார்.

இவர் தலையில், இடது கையில் கோட்டைக்கோபுரம் மற்றும் பறவை, வலது கையில் போர்வீரர், படகு, வைக்கிங் மண்டைபட்டை உள்ளிட்ட பல tattoo-ளும், முதுகு மற்றும் மார்பில் மேலும் சில டாட்டூக்களும் உள்ளன.

இவர் கிங்ஸ்டன், ஸ்மித்ஸ் பால்ஸ் மற்றும் கார்லடன் பிளேஸ் பகுதிகளில் அடிக்கடி காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தகவல் கொடுப்பவர்கள் தொடர்புக்கு:

பெல்க்நாப் பற்றிய தகவல்களுடன் இருப்பவர்கள் ROPE Squad முதன்மை அலுவலகத்தை416-808-5900 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது Crime Stoppers எனும் அமைப்புக்கு 1-800-222-8477 என்ற எண்ணில் அழைத்து தகவல் வழங்கலாம்.

உக்ரைனின் அழிவுகாலத்தை தீர்மானித்த ரஷ்யா., தயார் நிலையில் RS-28 Sarmat சாத்தான் ஏவுகணை

உக்ரைனின் அழிவுகாலத்தை தீர்மானித்த ரஷ்யா., தயார் நிலையில் RS-28 Sarmat சாத்தான் ஏவுகணை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Canada Ontario

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US