கனடாவில் பற்றியெரியும் காட்டுத்தீ... புகைமூட்டத்தில் அமிழ்ந்த நியூயார்க்: அனைத்து விமான சேவைகளும் ரத்து

Quebec City New York Wildfire
By Arbin Jun 07, 2023 10:17 PM GMT
Report

கனடாவில் பற்றியெரியும் காட்டுத்தீ காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக கிழக்கு அமெரிக்கா மொத்தமும் புகைமூட்டத்தால் அமிழ்ந்துள்ளது.

நியூயார்க் நகரம் மொத்தமாக

மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கனேடிய காட்டுத்தீயின் அபாயகரமான புகை அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை முழுவதும் தொடர்ந்து அழிவை ஏற்படுத்தி வருகிறது.

கனடாவில் பற்றியெரியும் காட்டுத்தீ... புகைமூட்டத்தில் அமிழ்ந்த நியூயார்க்: அனைத்து விமான சேவைகளும் ரத்து | Canada Wildfires Choke La Guardia Newyork @swns

நியூயார்க் நகரம் மொத்தமாக புகைமூட்டத்தால் மூடியுள்ளது. மக்கள் மாஸ்க் அணிந்த நிலையில் வீதியில் வலம் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே நியூ ஜெர்சியின் நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்குவதும் புறப்படுவதும் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 84 நிமிடங்கள் வரையில் விமான சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கனடாவில் கியூபெக் பகுதியில் மட்டும் சுமார் 150 எண்ணிக்கையில் காட்டுத்தீ அடையாளம் காணப்பட்டுள்ளது.

கனடாவில் பற்றியெரியும் காட்டுத்தீ... புகைமூட்டத்தில் அமிழ்ந்த நியூயார்க்: அனைத்து விமான சேவைகளும் ரத்து | Canada Wildfires Choke La Guardia Newyork

இதனிடையே அமெரிக்காவில் 100 மில்லியன் மக்களுக்கு காற்று மாசு தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் பலர் மாஸ்க் அணியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மூச்சில் புகையின் வாசம்

மூச்சில் புகையின் வாசம் உணர்வதாக பலர் குறிப்பிட்டுள்ளனர். மேலும் நியூயார்க் நகரம் முழுவதும் காற்றின் தரம் மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் எனவும் அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குறைந்தபட்சம் 10 பாடசாலை மாவட்டங்களில் மாணவர்களை வெளியே நடமாட விட வேண்டாம் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனடாவில் பற்றியெரியும் காட்டுத்தீ... புகைமூட்டத்தில் அமிழ்ந்த நியூயார்க்: அனைத்து விமான சேவைகளும் ரத்து | Canada Wildfires Choke La Guardia Newyork getty

தற்போதைய நிலையில் புகைமூட்டத்தை சுவாசிப்பது என்பது 6 சிகரெட்டுகளை ஒன்றாக புகைப்பது போன்றது என எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே புதன் கிழமை நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் புகைமூட்டம் காரணமாக விமானங்கள் ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
நன்றி நவிலல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US