கனடாவில் உள்ள வீட்டில் கிடந்த ஆண் சடலம்! சிக்கிய 20 வயது இளம்பெண்

Death
By Raju Dec 04, 2022 09:49 AM GMT
Report

கனடாவில் வீடு ஒன்றில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில் 20 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது இரண்டாம் நிலை கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் சடலம்

Saskatoon-ல் உள்ள வீட்டிற்கு பொலிசார் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணிக்கு அவசரமாக அழைக்கப்பட்டனர். அதிகாரிகள் அங்கு சென்று பார்த்த போது ஆண் ஒருவரின் சடலம் வீட்டில் கிடந்தது.

அவரின் பெயர் Adam Willett (37) என தெரியவந்துள்ளது. Adam மரணம் தொடர்பாக 20 வயது இளம்பெண் பொலிசார் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது இன்று கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கனடாவில் உள்ள வீட்டில் கிடந்த ஆண் சடலம்! சிக்கிய 20 வயது இளம்பெண் | Canada Women Charged Man Death

Dan Zakreski/CBC

பொதுமக்களிடம் கோரிக்கை

தடயவியல் அடையாளப் பிரிவின் முக்கிய குற்றப் புலனாய்வாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் பொதுமக்களுக்கு எந்தவொரு ஆபத்தும் இருப்பதாக நம்பவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மரணம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US