கனடாவில் தாய் அழுததால் பதறிய பிள்ளைகள்! கோடிக்கணக்கில் பணம் கிடைத்ததே அழுகைக்கு காரணம்

Lottery
By Raju Apr 21, 2022 10:35 AM GMT
Report

கனடாவில் பெண் ஒருவர் தனது பிள்ளைகளுக்கு போன் செய்து அழுததால் அவர்கள் பதறிய நிலையில் அது தாங்க முடியாத மகிழ்ச்சியில் வந்த அழுகை என தெரியவந்துள்ளது.

Saskatchewan மாகாணத்தை சேர்ந்தவர் Pearl Thomas. இவர் தான் வாங்கிய லொட்டோ மேக்ஸ் டிக்கெட்டுக்கு $10,000 பரிசு விழுந்ததாக நினைத்தார். பின்னர் மீண்டும் சரி பார்த்த போது தான் ஒரு பூஜ்ஜியத்தை எண்ணாமல் தவறவிட்டது தெரியவந்தது.

கனடாவில் தாய் அழுததால் பதறிய பிள்ளைகள்! கோடிக்கணக்கில் பணம் கிடைத்ததே அழுகைக்கு காரணம் | Canada Women Cried Lottery Prize

இதையும் படிங்க: கனடாவில் பேஸ்புக்கில் பழக்கமான நபர் சொன்ன வேலைக்கு சென்றவருக்கு நேர்ந்த நிலை!

ஏனெனில் Pearl-க்கு லொட்டரியில் $100,000 பரிசு விழுந்திருந்தது. இதையடுத்து மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற Pearl தனது குழந்தைகளிடம் சென்று அழுதிருக்கிறார், இதையடுத்து ஏதோ தப்பான விடயம் நடந்துவிட்டதால் அவர் அழுகிறார் என நினைத்து பதறினார்கள்.

பின்னர் தான் லொட்டரியில் பரிசு விழுந்ததை கூறி பிள்ளைகளை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்த லொட்டரி பரிசு தன் வாழ்க்கையை மற்றும் என கூறிய Pearl பரிசு பணத்தை வைத்து என்ன செய்யபோகிறேன் என்பது குறித்து இன்னும் திட்டமிடவில்லை என்று கூறியுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தென்காசி, India, சென்னை, India

28 Apr, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US