கனடாவில் தாடியோடு காணாமல் போனது ஆண் கிடையாது! அவர் ஒரு பெண்! முக்கிய தகவல்
Missing Persons
By Raju
கனடாவில் முகத்தில் தாடியுடன் இருக்கும் நபர் காணாமல் போன நிலையில் அவர் ஒரு பெண் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ரொறன்ரோ பொலிசார் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி 5.10 அடி உயரம் கொண்ட Isobella Degrace என்பவர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News Release - Missing Woman, Ryerson Avenue and Bathurst Street area, Isobella Degrace, 27https://t.co/JB42sCtzxY pic.twitter.com/SO1VNr16NY
— Toronto Police (@TorontoPolice) June 30, 2022
அதே சமயம் அவர் காணாமல் போனது தொடர்பான பதிவை பலரும் கிண்டலாக எடுத்து கொண்டு சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.
அதன்படி, நாய் காணாமல் போனதாக கூறி பூனை ஒன்றின் புகைப்படத்தை நபர் ஒருவர் வெளியிட்டார்.
Missing dog. Please help. pic.twitter.com/3NLx9gPDuT
— Aldous Huxley's Ghost™ (@AF632) June 30, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US