கனடாவில் மதுபானங்களை தொடர்ந்து திருடும் பெண்! புகைப்படங்களுடன் முக்கிய தகவல்

Canada
By Raju Jun 12, 2022 06:10 AM GMT
Report

கனடாவில்  உள்ள மதுக்கடைகளில் இருந்து ஆயிரக்கணக்கான டொலர்கள் மதிப்புள்ள மதுவை திருடிய பெண்ணை பொலிசார் தேடி வருகின்றனர்.

ஹாலிபக்ஸில் உள்ள பல மதுபான கடைகளில் இருந்து மதுபானங்கள் திருடு போயுள்ளன. இது தொடர்பான முதல் புகார் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி பொலிசாருக்கு வந்தது.

அதன்படி பெண்ணொருவர் மதுபானங்களை பெரிய பையில் போட்டு கொண்டு பணம் கொடுக்காமல் சென்றிருக்கிறார். இது போன்ற புகார்கள் தொடர்ந்து அடுத்தடுத்து வந்தவண்ணம் இருந்தது.

கனடாவில் மதுபானங்களை தொடர்ந்து திருடும் பெண்! புகைப்படங்களுடன் முக்கிய தகவல் | Canada Women Stealing Alcohol From Stores

RCMP

சில தினங்களுக்கு முன்னர் வரை மதுபான திருட்டு புகார் வந்தது. திருடப்பட்ட மதுபானங்களின் மொத்த விலைகள் ஆயிரக்கணக்கான டொலர்களை தாண்டும்.

சிசிடிவி கேமரா படங்களை ஆய்வு செய்த பிறகு ஒரே பெண் தான் அனைத்து திருட்டுக்குக்கும் காரணமானவர் என்று பொலிசார் நம்புகிறார்கள். அந்த பெண்ணின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பொலிசார் அவர் குறித்து யாருக்காவது அடையாளம் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

கனடாவில் மதுபானங்களை தொடர்ந்து திருடும் பெண்! புகைப்படங்களுடன் முக்கிய தகவல் | Canada Women Stealing Alcohol From Stores

RCMP

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US