கனடாவில் அதிகாலையில் உயிரிழந்த 20 வயதான இந்திய பெண்! வெளியான புகைப்படம்

Death
By Raju Oct 18, 2022 06:47 AM GMT
Report

கனடாவில் வாகனம் மோதியதில் உயிரிழந்த இளம்பெண்.

அவர் இறுதிச்சடங்கு செலவுக்கு நிதி திரட்டு உறவினர்.

கனடாவில் இந்திய இளம்பெண்ணொருவர் வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Mississaugaவில் தான் இந்த சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் நடந்துள்ளது. அதிகாலை 5.35 மணிக்கு Tomken and Britannia சாலையில் நவ்நீத் கவுர் பில்லிங் (20) என்ற இளம்பெண் நடந்து சென்ற போது அவர் மீது வாகனம் ஒன்று மோதியது.

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் நவ்நீத் உயிரிழந்தார். சம்பவத்திற்கு பிறகு வாகனத்தை ஓட்டிய ஓட்டுனர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

கனடாவில் அதிகாலையில் உயிரிழந்த 20 வயதான இந்திய பெண்! வெளியான புகைப்படம் | Canada Young Girl Dies Accident

jagbani.punjabkesari/globalnews

அவரை பொலிசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதனிடையில் உயிரிழந்த நவ்நீத் இறுதிச்சடங்கு செலவுக்காக நிதி திரட்டும் பணியில் அவரின் உறவினர் குர்பிரீத் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US