பேரழிவுக்கு ஆளான லாஸ் ஏஞ்சல்ஸ்! விரைந்தது கனேடிய வான்வழி தீயணைப்பு விமானம் - ஜஸ்டின் ட்ரூடோ

Justin Trudeau
By Sivaraj Jan 12, 2025 05:42 AM GMT
Sivaraj

Sivaraj

in கனடா
Report

தெற்கு கலிபோர்னியா காட்டுத்தீயைக் கடந்து கனேடிய வான்வழி தீயணைப்பு விமானம் உதவுதற்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். 

மோசமான நிலையை அடையும் தெற்கு கலிபோர்னியா

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டு மோசமான நிலையை அடைந்துள்ளது. தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

தெற்கு கலிபோர்னியாவில் தற்போது ஏற்பட்டுள்ள பேரழிவு தரும் காட்டுத்தீ குறித்து கனடா அரசாங்கமும், அனைத்து கனேடியர்களும் தங்கள் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுகின்றனர். 

கனடா தரப்பில் வெளியான அறிக்கையில், கடந்த ஆண்டு எங்கள் சொந்த சவாலான காட்டுத்தீ பருவத்தின்போது அமெரிக்கா கனடாவிற்கு வழங்கிய ஆதரவு மற்றும் ஒற்றுமைக்கு கனேடியர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

இந்த தேவைப்படும் நேரத்தில் அந்த ஆதரவை ஈடுசெய்ய கனடா குழு தயாராக உள்ளது. கனடா மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுடன் இணைந்து தனது ஆதரவைத் தயார் செய்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கனடாவுக்கு பதிலாக கலிபோர்னியாவைக் கேட்ட ட்ரூடோ: தற்போது கூறும் தகவல்

கனடாவுக்கு பதிலாக கலிபோர்னியாவைக் கேட்ட ட்ரூடோ: தற்போது கூறும் தகவல்

ட்ரூடோ பதிவு

மேலும், ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள பதிவில், "தெற்கு கலிபோர்னியா காட்டுத்தீயைக் கடந்து மற்றொரு பயணத்திற்கு கனடிய வான்வழி தீயணைப்பு தயாராகியுள்ளது. எங்கள் அமெரிக்க நண்பர்களுக்கு உதவ எப்போதும் இங்கே இருப்போம்" என குறிப்பிட்டு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.   

canada helps for california wildfire

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US