கொலை வழக்கில் ஹங்கேரியில் சிக்கிய கனேடிய அழகி... வெளியான புகைப்படங்கள்

Canada police investigation
By Balamanuvelan Jun 19, 2021 06:52 AM GMT
Report

கனடாவில் பிரபல கட்சியுடன் தொடர்புடையவரும், சமூக ஊடக பிரபலமுமான அழகி ஒருவர், கொலை வழக்கு ஒன்று தொடர்பாக ஹங்கேரியில் கைது செய்யப்படுவதைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

ஒன்ராறியோவில் சமூக ஊடக பிரபலமான Yun 'Lucy' Lu Li (25), மற்றும் அவரது காதலரான Oliver Karafa (28) ஆகிய இருவருக்கும், Tyler Pratt (38) மற்றும் அவரது காதலிக்கும் தொழில்முறை சந்திப்பு ஒன்றின்போது ஏற்பட்ட பிரச்சினையில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் Tyler சம்பவ இடத்திலேயே பலியாக, கர்ப்பிணியாக இருந்த அவரது காதலி படுகாயமடைந்தார். அவரது வயிற்றிலிருந்த குழந்தை இறந்துபோனது. துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு பொலிசார் வருவதற்குள் Lu Liயும் அவரது காதலர் Karafaவும் கனடாவை விட்டு வெளியேறி விட்டனர்.

கொலை வழக்கில் ஹங்கேரியில் சிக்கிய கனேடிய அழகி... வெளியான புகைப்படங்கள் | Canadian Beauty Caught In Murder Case In Hungary

அவர்கள், Karafaஇன் தாய்நாடான ஸ்லோவேகியா, செக் குடியரசு முதலான நாடுகள் வழியாக பயணித்து, ஹங்கேரியின் தலைநகரான புதாபெஸ்டில் சென்று பதுங்கி விட்டார்கள். மூன்று மாதம் தலைமறைவாக இருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இருவரும் ஹங்கேரி பொலிசாரிடம் சிக்கினார்கள்.

பொலிசார் அவர்கள் இருவரையும் கைது செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளன. புகைப்படம் எடுக்கும்போது Lu Li முகத்தைத் திருப்பிக்கொள்ள, Karafa தலையை குனிந்துகொண்டார். இதற்கிடையில், இருவரையும் கனடாவுக்கு நாடு கடத்தும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

நாடு கடத்தப்படுவதற்கு Lu Li சம்மதித்துள்ள நிலையில், ஸ்லோவேகியா நாட்டவரான Karafa அதை எதிர்த்து முறையீடு செய்ய இருக்கிறார். 

கொலை வழக்கில் ஹங்கேரியில் சிக்கிய கனேடிய அழகி... வெளியான புகைப்படங்கள் | Canadian Beauty Caught In Murder Case In Hungary

கொலை வழக்கில் ஹங்கேரியில் சிக்கிய கனேடிய அழகி... வெளியான புகைப்படங்கள் | Canadian Beauty Caught In Murder Case In Hungary

கொலை வழக்கில் ஹங்கேரியில் சிக்கிய கனேடிய அழகி... வெளியான புகைப்படங்கள் | Canadian Beauty Caught In Murder Case In Hungary

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US