பிரபல நகைச்சுவை நடிகை கனடாவில் மரணம்! வீட்டிலேயே உயிர் பிரிந்தது

actress death canada
By Raju Dec 26, 2021 06:35 AM GMT
Report

பிரபல கனேடிய நகைச்சுவை நடிகையான Candy Palmater தனது 53வது வயதில் காலமானார்.

New Brunswickல் பிறந்த Palmater கனேடிய தொலைக்காட்சி நடிகையாக திகழ்ந்தவர். இதோடு எழுத்தாளராகவும் இருந்தார், தனது நகைச்சுவை திறமை மூலம் பலரின் மனதை வென்றவராக இருந்தார் Palmater.

நடிகையாக மட்டுமின்றி வானொலி வர்ணனையாளராகவும் அவர் தனது திறமையை நிரூபித்தார்.

பிரபல நகைச்சுவை நடிகை கனடாவில் மரணம்! வீட்டிலேயே உயிர் பிரிந்தது | Canadian Comedian Actress Candy Palmater Dies

இந்த நிலையில் Palmater சனிக்கிழமையன்று உயிரிழந்துள்ளார். ரொறன்ரோவில் உள்ள வீட்டிலேயே அவர் உயிர் அமைதியான முறையில் பிரிந்தது என அவர் கணவரும் மேலாளரும் உறுதி செய்துள்ளனர்.

Palmaterன் இறப்புக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. சமூக ஊடக பதிவுகளின்படி, அவர் பல வாரங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார், சமீபத்தில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என தெரியவந்துள்ளது.

Palmaterன் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US