வெளிநாடு ஒன்றில் கனடாவின் புதிய தூதரக ஜெனரலாக மூத்த பத்திரிகையாளர்! பிரதமர் ட்ரூடோ கூறிய வார்த்தைகள்

Justin Trudeau
By Sivaraj Feb 02, 2023 10:56 PM GMT
Sivaraj

Sivaraj

in கனடா
Report

நியூயார்க்கில் உள்ள எங்களின் புதிய தூதரக ஜெனரலாக, கனேடியர்களுக்கு டாம் கிளார்க் தொடர்ந்து சேவை செய்வார் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

டாம் கிளார்க்

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள கனடாவின் கான்சல் ஜெனரல், பாஸ்போர்ட், விசா மற்றும் குடிவரவு சேவைகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள கனேடியர்களுக்கு ராஜதந்திர சேவைகளை வழங்குகிறது.

அதேபோல் இந்த அலுவலகம் ஆவணங்களை அறிவிக்கவும், வெளிநாட்டு படிப்புக்கான குடியேற்ற சேவைகளை வழங்கவும் மற்றும் கனேடியர்கள் வெளிநாட்டில் இருந்து வாக்களிக்கவும் உதவும்.

இந்த நிலையில் தான், கனடாவின் மூத்த ஒளிபரப்பு பத்திரிகையாளரான டாம் கிளார்க், நியூயார்க்கில் உள்ள கனடாவின் தூதரக ஜெனரலாக நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகின.

டாம் கிளார்க்/Tom Clark

Global News-யின் முன்னாள் தலைமை அரசியல் நிருபராக பணியாற்றியுள்ள டாம் கிளார்க், கனேடிய பத்திரிகைகளில் பல ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.

ஆனால், பத்திரிகைகளில் இருந்து விலகிய அவர் பல பணிகளை மேற்கொண்ட நிலையில், கடந்த மே மாதம் எட்மண்டனில் நடந்த கன்சர்வேடிவ் தலைமைத்துவ விவாதத்தை நெறிப்படுத்தினார். தற்போது Global Public Affairs-யில் பொது விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்புகளின் தலைவராக கிளார்க் பணிபுரிந்து வருகிறார்.

ட்ரூடோவின் ட்வீட்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள பதிவில், 'கனடாவின் மிகவும் மரியாதைக்குரிய பத்திரிகையாளர்களில் ஒருவரான டாம் கிளார்க் அரசியல், பொருளாதாரம் மற்றும் பலவற்றை உள்ளடக்கியவர்.

மேலும் அவர் நமது நாடு மற்றும் உலகில் அதன் நிலைப்பாடு பற்றிய ஆழமான புரிதலை வளர்த்துக் கொண்டார். நியூயார்க்கில் உள்ள எங்களின் புதிய கான்சல் ஜெனரலாக, கனேடியர்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய அந்த அனுபவத்தைப் பயன்படுத்துவார்' என தெரிவித்துள்ளார்.  

வெளிநாடு ஒன்றில் கனடாவின் புதிய தூதரக ஜெனரலாக மூத்த பத்திரிகையாளர்! பிரதமர் ட்ரூடோ கூறிய வார்த்தைகள் | Canadian Consul General New York Trudeau Tweet

@Twitter (JustinTrudeau)

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US