உக்ரேனிய அகதிகளுக்காக... கனேடிய தம்பதியின் நெகிழ்ச்சி செயல்

refugees couple resort ukrainewar russianinvasion
By Arbin Apr 06, 2022 02:24 PM GMT
Report

கனடாவின் வான்கூவர் தீவில் தம்பதி ஒன்று அவர்களின் ஓய்வு விடுதியை உக்ரைன் அகதிகளுக்கான குடியிருப்பாக மாற்றியுள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்ய துருப்புகள் படையெடுப்பை முன்னெடுத்த பின்னர், இரண்டாம் உலகப் போருக்கு அடுத்து ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரிய அகதிகள் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.

மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் குடியிருப்புகளையும் உடமைகளையும் விட்டு வெளியேறியுள்ளனர். மேலும், பல அண்டை நாடுகளும் உலகெங்கிலும் உள்ள மக்களும் உக்ரைனுக்கு உதவ முன்வந்துள்ளனர்.

இந்த நிலையில், கனடாவின் வான்கூவர் தீவில் வசிக்கும் Brian மற்றும் Sharon Holowaychuk தம்பதி உக்ரைன் அகதிகளுக்காக தங்களது ஓய்வு விடுதியை குடியிருப்பாக மாற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

உக்ரேனிய அகதிகளுக்காக... கனேடிய தம்பதியின் நெகிழ்ச்சி செயல் | Canadian Couple Turns Ukrainian Refugees

தங்களது 15,000-சதுர அடி ஓய்வு இல்லத்தை அகதிகள் இல்லமாக மாற்றியுள்ளதுடன், அதை உக்ரேனிய அகதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். பிரையனின் தாத்தா பாட்டி உக்ரைனியர்கள் என்பதால், இந்த பிரச்சினை அவர்களுக்கும் தொடர்புடையதாகவே கருதுகின்றனர்.

தற்போது தங்களால் இயன்ற உதவிகளை இயலாதவர்களுக்கு அளிக்கும் நிலையில் இருப்பதாக கூறும் பிரையன், உக்ரைன் அகதிகள் 100 பேர்களுக்கு தங்கும் வாய்ப்பு அளிப்பதே தமது குறிக்கோள் எனவும், இதுவரை 19 பேர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும்,

உக்ரேனிய அகதிகளுக்காக... கனேடிய தம்பதியின் நெகிழ்ச்சி செயல் | Canadian Couple Turns Ukrainian Refugees

ஒன்றிரண்டு வாரங்களில் அவர்கள் கனடா வந்து சேர்வார்கள் எனவும் பிரையான் தெரிவித்துள்ளார். தங்கள் ஓய்வு விடுதியை அகதிகளுக்கான இல்லமாக மாற்றியுள்ளதை பிரையன் தம்பதி புகைப்படங்களாக பதிவு செய்து பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர்.

கனடா எப்போதும் அகதிகளுக்கு ஆதரவளிக்கும் நாடு என குறிப்பிட்டுள்ள பிரையன், உக்ரைன் மக்கள் அவர்கள் விரும்பும் வரையில் தங்கள் விடுதியில் தங்கிக்கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

உக்ரேனிய அகதிகளுக்காக... கனேடிய தம்பதியின் நெகிழ்ச்சி செயல் | Canadian Couple Turns Ukrainian Refugees

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US