நாட்டில் சட்டவிரோதமாக தங்கியதாக கைதான கனேடியருக்கு சிறையில் ஏற்பட்ட முடிவு

Migrants
By Arbin Jun 27, 2025 05:00 AM GMT
Report

கனேடியரான புலம்பெயர் நபர் ICE அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, அமெரிக்காவை விட்டு வெளியேற்றப்பட்ட காத்திருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

நிரந்தர வதிவிட உரிமம் 

புளோரிடாவின் மியாமியில் ICE சிறையில் காவலில் இருந்தபோது 49 வயதான ஜானி நோவியெல்லோ மரணமடைந்துள்ளார். அவரது மரண காரணம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் சட்டவிரோதமாக தங்கியதாக கைதான கனேடியருக்கு சிறையில் ஏற்பட்ட முடிவு | Canadian Dies In Ice Jail

அவரது நிலை குறித்து மருத்துவ ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவருக்கு அவசர சிகிச்சை அளித்தும் காப்பாற்ற முடியவில்லை என்றே கூறப்படுகிறது.

1988ல் அமெரிக்காவில் நுழைந்த நோவியெல்லோ 1991ல் நிரந்தர வதிவிட உரிமம் பெற்றுள்ளார். ஆனால் 2023ல் போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கியதால் அவரது வதிவிட உரிமம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி

நாடுகடத்தும் நடவடிக்கைகள்

இதனையடுத்து கனடாவிற்கு அவரை நாடுகடத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. மே மாதம் ICE அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். 2023 அக்டோபரில் அவருக்கு 12 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

நாட்டில் சட்டவிரோதமாக தங்கியதாக கைதான கனேடியருக்கு சிறையில் ஏற்பட்ட முடிவு | Canadian Dies In Ice Jail

கடந்த மாதம் புளோரிடா நன்னடத்தை அலுவலகத்தில் நோவியெல்லோவை கைது செய்த ICE அதிகாரிகள், ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியதுடன், அவர் மீது நாடுகடத்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியது.

நோவியெல்லோவின் மரணம் தொடர்பில் கனேடிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ICE தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US