இந்திய தூதரக அதிகாரிகளின் குற்றவியல் நடவடிக்கைகள்... அம்பலப்படுத்திய கனேடிய பொலிஸ்

Narendra Modi Justin Trudeau Crime
By Arbin Oct 15, 2024 04:08 AM GMT
Report

கனடாவில் கடந்த பல ஆண்டுகளாக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இந்திய தூதர அதிகாரிகள் மீது கனேடிய பொலிசார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தங்களிடம் போதுமான தரவுகள்

இரு நாடுகளில் இருந்தும் மூத்த இராஜாங்க அதிகாரிகள் வெளியேற்றப்பட்ட சில மணிநேரங்களில், கனேடிய பொலிசார் இந்திய அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பில் அம்பலப்படுத்தியுள்ளனர்.

இந்திய தூதரக அதிகாரிகளின் குற்றவியல் நடவடிக்கைகள்... அம்பலப்படுத்திய கனேடிய பொலிஸ் | Canadian Police Accuse Indian Diplomats

அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய RCMP தலைவர், தங்களிடம் போதுமான தரவுகள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளதுடன்,

இந்திய அரசாங்கம் சார்பில் கனடாவில் உள்ள தூதரக அதிகாரிகள் மிரட்டி பணம் பறித்தல், மிரட்டுதல், வற்புறுத்தல் மற்றும் துன்புறுத்தல் ஆகியவற்றில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

கமிஷனர் மைக் துஹேம் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கனடாவில் செயல்படும் இந்திய தூதர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட தங்கள் உத்தியோகபூர்வ பதவிகளைப் பயன்படுத்தி வருவதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்திய தூதரக அதிகாரிகளின் குற்றவியல் நடவடிக்கைகள்... அம்பலப்படுத்திய கனேடிய பொலிஸ் | Canadian Police Accuse Indian Diplomats

இந்திய ரசாங்கத்திற்காக தரவுகளை திரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார். கனடாவில் இந்திய அதிகாரிகள் நடத்தும் இரகசிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் தரப்பில் உத்தியோகப்பூர்வமாக பேசப்படுவது இதுவே முதல் முறை.

தனிப்பட்ட 6 பேர்களுக்கு தொடர்பு

கடந்த ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியா பிராந்தியத்தில் வைத்து சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசாங்கத்திற்கு பங்கிருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியது இரு நாடுகளின் அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் திங்களன்று பேசிய பிரதமர் ட்ரூடோ, கனேடிய மண்ணில் கனேடிய குடிமக்களை அச்சுறுத்தும் அல்லது கொலை செய்யும் வெளிநாட்டு அரசாங்கத்தின் ஈடுபாட்டை நாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.

இந்திய தூதரக அதிகாரிகளின் குற்றவியல் நடவடிக்கைகள்... அம்பலப்படுத்திய கனேடிய பொலிஸ் | Canadian Police Accuse Indian Diplomats

கனேடியர்களைத் தாக்க தங்கள் தூதரக அதிகாரிகள் மற்றும் குற்றவாளிகளைப் பயன்படுத்த இந்தியா முடிவு செய்தது மிகப்பெரிய தவறு என்றும் ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.

கனேடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly தெரிவிக்கையில், நிஜ்ஜர் வழக்கில் தனிப்பட்ட 6 பேர்களுக்கு தொடர்பிருப்பதாக வலுவான ஆதாரங்கள் RCMP வசம் சிக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, இந்த வழக்கில் ஒத்துழைக்க இந்தியாவிடம் கோரியதாகவும், ஆனால் அவர்கள் மறுத்துள்ளதாகவே அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கனடாவுடன் மோசமடைந்துள்ள இராஜதந்திர உறவுகள்., தூதரை திரும்ப அழைத்தது இந்தியா

கனடாவுடன் மோசமடைந்துள்ள இராஜதந்திர உறவுகள்., தூதரை திரும்ப அழைத்தது இந்தியா

மேலும், நிஜ்ஜார் கொலையில் இந்திய உயர் ஆணையர் சஞ்சய் குமார் வர்மா சம்பந்தப்பட்டிருப்பதாக கூறப்படும் ஆதாரம் சிக்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கனேடிய அரசாங்கம் கடந்த வாரம் இந்தியாவிடம் ஆதாரங்களை சமர்ப்பித்தது என்றும், ஆனால் நரேந்திர மோடி அரசாங்கத்தால் அவை மறுக்கப்பட்டது என்றும் தகவல் கசிந்துள்ளது.


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US