49 பெண்கள்... பன்றிகளுக்கு உணவாக்கப்பட்ட கொடூரம்: கனடாவை நடுங்கவைத்த நபர் குறித்த புதிய தகவல்

Crime Vancouver
By Arbin Jun 01, 2024 05:50 AM GMT
Report

ஒட்டுமொத்த கனேடிய மக்களையும் நடுங்கவைத்த கொலைகாரன், சிறையில் சக கைதிகளால் தாக்கப்பட்டு மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உடல் பாகங்கள் பன்றிகளுக்கு உணவு

கடந்த 1990 முதல் 2000 ஆண்டு தொடக்கம் வரையில் கனடாவின் வான்கூவர் அருகே பல எண்ணிக்கையிலான பெண்களை தமது பன்றி பண்ணைக்கு அழைத்துச் சென்று படுகொலை செய்துள்ளதுடன், உடல் பாகங்களை பன்றிகளுக்கு உணவாக்கியுள்ளார்.

49 பெண்கள்... பன்றிகளுக்கு உணவாக்கப்பட்ட கொடூரம்: கனடாவை நடுங்கவைத்த நபர் குறித்த புதிய தகவல் | Canadian Serial Killer Confessed 49 Women

இந்த வழக்குகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த Robert Pickton மே 19ம் திகதி சக கைதிகளால் தாக்கப்பட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

ஒட்டுமொத்த கனடாவையே நடுங்கவைத்த சில குற்றவாளிகளில் இவரும் ஒருவர். இவரது வழக்கு சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது. தற்போது 74 வயதான ராபர்ட் பிக்டனை சக கைதி ஒருவர் தாக்கியதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

ராபர்ட் பிக்டன் 6 கொலை வழக்கில் குற்றவாளி என நிரூபணமான நிலையில் கடந்த 2007ல் ஆயுள் தண்டனைக்கு விதிக்கப்பட்டார். 26 பெண்களை கொலை செய்துள்ளதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டிருந்த நிலையில், 6 கொலைகளில் மட்டும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகியுள்ளது.

சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னர் வான்கூவர் புறநகர் பகுதியில் டசின் கணக்கான பெண்கள் திடீரென்று மாயமான சம்பவம் தொடர்பில் ராபர்ட் பிக்டனின் பண்ணையில் பொலிசார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

6 வழக்குகள் மட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது

குறித்த பன்றி பண்ணையில் இருந்து 33 பெண்களின் உடல் பாகங்கள் அல்லது டிஎன்ஏ மாதிரிகள் கண்டெடுக்கப்பட்டது. ஒருமுறை பொலிஸ் அதிகாரி என தெரியாமல் 49 பெண்களை கொன்றுள்ளதாக ராபர்ட் பிக்டன் உளறியுள்ளார்.

49 பெண்கள்... பன்றிகளுக்கு உணவாக்கப்பட்ட கொடூரம்: கனடாவை நடுங்கவைத்த நபர் குறித்த புதிய தகவல் | Canadian Serial Killer Confessed 49 Women

மட்டுமின்றி, பண்ணையில் நடந்த சம்பவங்களை நேரில் பார்த்த நபர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். ராபர்ட் பிக்டன் விவகாரத்தில் வான்கூவர் பொலிசார் உரிய விசாரணை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.

மாயமான பெரும்பாலான பெண்கள் பாலியல் தொழில் செய்பவர்கள் அல்லது போதை மருந்துக்கு அடிமையானவர்கள் என்பதால் இந்த மெத்தனம் என்றும் கூறப்பட்டது.

ராபர்ட் பிக்டன் இதுவரை 49 பெண்களை கொன்று பன்றிகளுக்கு உணவாக்கியதாக கூறியிருந்தாலும், 6 வழக்குகள் மட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன் 25 ஆண்டுகளுக்கு பிணையும் மறுக்கப்பட்டது. 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், வவுனியா, Oslo, Norway, Doha, Qatar, வவுனியா

06 Jun, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், வீமன்காமம், கொழும்பு, புரூணை, Brunei, London, United Kingdom, Toronto, Canada

01 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Markham, Canada

03 Jun, 2024
மரண அறிவித்தல்

நயினாதீவு, நல்லூர், London, United Kingdom

27 May, 2024
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, Toronto, Canada

03 Jun, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
மரண அறிவித்தல்

வெற்றிலைக்கேணி, செம்பியன்பற்று, Brampton, Canada

02 Jun, 2024
மரண அறிவித்தல்

மன்னார், உடுவில், Horsens, Denmark

31 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, Garges-lès-Gonesse, France

02 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, தெஹிவளை, Watford, United Kingdom

05 May, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Brampton, Canada

03 Jun, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனிக்குளம், பரிஸ், France

06 Jun, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தியடைப்பு, London, United Kingdom

05 Jun, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சூரிச், Switzerland

02 Jun, 2024
மரண அறிவித்தல்

மயிலங்கூடல், மானிப்பாய்

03 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, தொல்புரம்

02 Jun, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Thusis, Switzerland

31 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom

05 Jun, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஜேர்மனி, Germany, Lohne, Germany

05 Jun, 2019
மரண அறிவித்தல்

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 8ம் வட்டாரம், Aubervilliers, France

31 May, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, Markham, Canada

27 May, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US