சீருடையில் செய்யக்கூடாத செயலை செய்த கனேடிய ராணுவ வீரர்! அரசு நடவடிக்கை

COVID-19 COVID-19 Vaccine
By Ragavan May 11, 2022 11:49 PM GMT
Ragavan

Ragavan

in கனடா
Report

கனடாவில் சீருடையில் இருந்தபடி அரசாங்கத்தின் COVID-19 தடுப்பூசி ஆணைக்கு எதிராக பேசியதற்காக கனடிய ராணுவ வீரர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

கனடா அரசாங்கத்தின் தடுப்பூசி ஆணைகளுக்கு எதிராக அவர் பகிரங்கமாக பேசியதற்ககா கனேடிய ராணுவ வீரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வாரண்ட் அதிகாரி James Topp, சட்டம் ஆற்றும் ஒழுங்குக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் என்று கனடாவின் தேசிய பாதுகாப்புத் துறை கூறுகிறது.

குட்டம்சாட்டப்பட்ட டாப்பின் வழக்கறிஞர் பிலிப் மில்லர் அளித்த குற்றப்பத்திரிகையில், இராணுவப் பாதுகாப்புப் பணியாளர் தனது சீருடையை அணிந்துகொண்டு பிப்ரவரியில் இரண்டு சந்தர்ப்பங்களில் இராணுவ வீரர்கள் மற்றும் பிற கூட்டாட்சி ஊழியர்களுக்கான தடுப்பூசி தேவைகளை விமர்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

ஒரு வருடத்தில் பேரக்குழந்தை., இல்லனா ரூ.5 கோடி.., மகன், மருமகள் மீது பெற்றோர் வழக்கு! 

சீருடையில் செய்யக்கூடாத செயலை செய்த கனேடிய ராணுவ வீரர்! அரசு நடவடிக்கை | Canadian Soldier Uniform Charged Covid Vaccine

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட வீடியோவும், சர்ரேவில் அவர் வெளியிட்ட பொதுக் கருத்துகளும் இதில் அடங்கும் என்று தெறிவிக்கப்பட்டுள்ளது.

கனேடிய ஆயுதப் படை உறுப்பினர்கள் சீருடையில் இருக்கும்போது என்ன பேசவேண்டும் என்பதில் தடை விதிக்கப்பட்டுள்ளது, ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களைப் பாதிக்கும் கொள்கைகளுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் பொருந்தாது என்று வழக்கறிஞர் பிலிப் மில்லர் வாதிடுகிறார்.

"விமானத்தை எப்படி ஓட்டுவது?" நடுவானில் மயங்கிய விமானி., அடுத்து நடந்த ஆச்சரிய சம்பவம்! வைரலாகும் வீடியோ 

சீருடையில் செய்யக்கூடாத செயலை செய்த கனேடிய ராணுவ வீரர்! அரசு நடவடிக்கை | Canadian Soldier Uniform Charged Covid Vaccine

ஆனால், இதே குற்றத்திற்காக குற்றம் சாட்டப்பட்ட மற்றோரு ஆயுதப் படை உறுப்பினர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிறகு 500 டொலர் அபராதம் பெற்றதாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஜெசிகா லாமிராண்டே கூறுகிறார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
மரண அறிவித்தல்

நாகர்கோவில், மீசாலை

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
நன்றி நவிலல்

நவாலி, மட்டுவில் தெற்கு, Toronto, Canada, Ajax, Canada

19 Jan, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, சாவகச்சேரி

16 Feb, 2026
மரண அறிவித்தல்

தச்சன்தோப்பு, கொழும்பு

15 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சுழிபுரம், Jaffna, Toronto, Canada

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Heathrow, United Kingdom

18 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US