கனேடியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க அறிவுறுத்தல்

Passport Canada
By Ragavan Oct 27, 2024 05:54 PM GMT
Report

விடுமுறை பயணங்களை திட்டமிடும் முன் கடவுச்சீட்டை புதுப்பிக்குமாறு கனேடியர்களுக்கு வலியுறுத்தபட்டுள்ளது.

விழாக்காலம் மற்றும் கோடை விடுமுறைக்கு கனடியர்கள் பயணத் திட்டங்களை அமைத்துக்கொள்வதை முன்னிட்டு, தங்கள் பாஸ்போர்ட் செல்லுபடியாக உள்ளதா என்பதை சரிபார்க்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

கனடாவில் டெஸ்லா கார் விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு

கனடாவில் டெஸ்லா கார் விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழப்பு

Service Canada வெளியிட்ட அறிவிப்பில், “விடுமுறைகளுக்கு முன் அல்லது பயண நாடுகளின் நுழைவு மற்றும் வெளியேறும் விதிமுறைகளுக்கு ஏற்ப பாஸ்போர்ட் காலத்தை சரிபார்க்க வேண்டும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

சில நாடுகளில் குறைந்தபட்ச செல்லுபடியாகும் காலம் அவசியமாக இருக்கும் என்பதால், பாஸ்போர்ட் நிபந்தனைகளை பூர்த்தி செய்வது முக்கியம்.

Service Canada, Canadian Passport, Canada Passport Renewal, Canada Renew passport

பாஸ்போர்ட் முதல் முறையாக விண்ணப்பிப்பவர்கள் பயணத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனெவே பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பாஸ்போர்ட் காலாவதி ஆவதற்கு ஆறு மாதங்கள் முன் புதுப்பிக்க வேண்டும்.

பாஸ்போர்ட் புதுப்பிக்க, தேவையான படிவங்களை நிரப்பி அருகிலுள்ள Service Canada அலுவலகத்தில் appointment நேரம் முடிவு செய்யலாம் அல்லது appointment இல்லாமலும் விண்ணப்பிக்கலாம்.

கனடாவின் டாப் 10 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக் கட்டணம்

கனடாவின் டாப் 10 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விக் கட்டணம்

விண்ணப்பங்கள் நேரடியாக பாஸ்போர்ட் அலுவலகங்களில் அளிக்கப்படும் போது 10 வேலை நாட்களிலும், சாதாரண Service Canada மையங்கள் அல்லது அஞ்சல் மூலமாக அனுப்பினால் 20 வேலை நாட்களிலும் செயல்படுத்தப்படும்.

இரண்டு வாரத்திற்குள் பயணிக்க திட்டமிட்டால், அவசர சேவைக்காக பாஸ்போர்ட் அலுவலகத்தைத் தொடர்புகொள்ள வேண்டும்; அங்கு பயண சான்றிதழ் மற்றும் கூடுதல் கட்டணங்கள் தேவைப்படும்.

Service Canada, Canadian Passport, Canada Passport Renewal, Canada Renew passport

ஐந்து ஆண்டுகளுக்கான பாஸ்போர்ட் 120 கனேடிய டொலர் ஆகும், 10 ஆண்டுகளுக்கானது கனேடிய டொலர் ஆகும்.

“பயணத்துக்கான திட்டம் முன்கூட்டியே செய்யும் போது பாஸ்போர்ட் பெறுவது எளிமையானதாக இருக்கும்,” என்று குடிமக்கள் சேவைகள் அமைச்சர் டெர்ரி பீச் தெரிவித்துள்ளார்.

மன்னர் சார்லஸ் பற்றி முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பக்கிங்ஹாம் அரண்மனை

மன்னர் சார்லஸ் பற்றி முக்கிய அப்டேட்டை வெளியிட்ட பக்கிங்ஹாம் அரண்மனை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Service Canada, Canadian Passport, Canada Passport Renewal, Canada Renew passport 
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US