Job: ரூ. 22,000 சமபளம்.., Canara Bank Securities Trainee பணிக்கு ஆட்சேர்ப்பு
Canara Bank Securities Limited (CBSL) 2025-ல் Trainee பணியிடத்திற்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்
Trainee (Administration/Office Work) பணிக்கென காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித் தகுதி
ஏதேனும் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தது 50% மதிப்பெண்கள் எடுத்திருக்கவேண்டும்.
வேலை அனுபவம்
Capital Market துறையில் அனுபவமுள்ளவர்கள் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், Freshersகளும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
குறைந்தபட்ச வயது 20 ஆண்டுகளும், அதிகபட்ச வயது 30 ஆண்டுகளும் இருக்கவேண்டும்.
சம்பளம்
நிரந்தர ஊதியம்: ₹22,000 / மாதம், மேலும், மாற்றுத்தொகை: ₹2,000 / மாதம் (மாதாந்திர செயல்திறன் அடிப்படையில்) வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து, தகுதியை உறுதிப்படுத்தவும்.
CBSL அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் பதிவிறக்கப்பட்ட விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கையெழுத்திடவும்.
அனைத்து ஆவணங்களும் Self-attested ஆக இருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கீழ்க்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பவும்: Email: applications@canmoney.in
விண்ணப்பம் சமர்ப்பிக்கும் கடைசி நேரம்: 17-10-2025, மாலை 06:00 மணி வரை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |