சுவிஸ் நாட்டவரின் விசா ரத்து... வெளிநாடொன்றில் பெண் மருத்துவரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து நடவடிக்கை

Switzerland
By Balamanuvelan Mar 08, 2024 08:05 AM GMT
Report

தாய்லாந்தில் வாழ்ந்துவரும் சுவிஸ் நாட்டவர் ஒருவர், மருத்துவரான அந்நாட்டுப் பெண் ஒருவரைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அவரது விசா ரத்து செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ் நாட்டவர் மீது பெண் மருத்துவர் குற்றச்சாட்டு

சுவிஸ் நாட்டவரான Urs Fehr (45), Khanuengnit என்னும் தாய்லாந்து நாட்டவரான தனது மனைவியுடன், தாய்லாந்திலுள்ள Phuket நகரில் வாழ்ந்துவருகிறார். இவர், அந்நகரில் யானைகள் காப்பகம் ஒன்றை நடத்திவருகிறார்.

இந்நிலையில், கடந்த மாதம், அதாவது, பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி, Urs Fehr தன்னை தாக்கியதாக Tarndao Chandam (26) எனும் பெண் மருத்துவர் பொலிசில் புகாரளித்துள்ளார். அதற்கு ஆதாரமாக மருத்துவச் சான்றிதழையும் அவர் பொலிசில் சமர்ப்பித்துள்ளார்.

சுவிஸ் நாட்டவரின் விசா ரத்து... வெளிநாடொன்றில் பெண் மருத்துவரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து நடவடிக்கை | Cancellation Of Visa Of Swiss National

சுவிஸ் நாட்டவர் அளித்துள்ள விளக்கம்

இந்த வழக்கு விசாரணையின்போது, தான் தடுக்கி விழும்போது தன் கால் அந்தப் பெண் மருத்துவர் மீது பட்டுவிட்டதாக முதலில் கூறியிருந்த Urs Fehr, அவர் அந்தப் பெண்ணைத் தாக்கும் காட்சிகள் சமூக ஊடகத்தில் வெளியாகி பிரச்சினை பெரிதான பின், அந்தப் பெண்ணை வேறொருவர் என்று தவறாக நினைத்து தாக்கிவிட்டதாக தெரிவித்திருந்தார். Urs Fehrம் அவரது மனைவியும் அந்தப் பெண் மருத்துவரிடம் மன்னிப்புக் கோரியிருந்தார்கள்.

விசா ரத்து

இந்நிலையில், Urs Fehrஇன் விசாவை தாய்லாந்து ரத்து செய்துள்ளது. இந்த சம்பவம் குறித்த விசாரணையில், அந்தப் பெண் மருத்துவர் அமர்ந்திருந்த இடம் பொதுவான இடம் என்பது தெரியவந்ததுடன், அந்த இடத்தில் சட்டவிரோதமாக Urs Fehr படிக்கட்டுகள் அமைத்திருந்ததும் தெரியவந்தது.

சுவிஸ் நாட்டவரின் விசா ரத்து... வெளிநாடொன்றில் பெண் மருத்துவரின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து நடவடிக்கை | Cancellation Of Visa Of Swiss National

வெளிநாட்டவர்கள் நம் நாட்டுக்கு வந்து பெருமளவிலான இடத்தை ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள் என உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ள நிலையில், Urs Fehrஐ நாட்டை விட்டு வெளியேற்றவேண்டுமென கோரி, ஞாயிற்றுக்கிழமை, நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் அவர் வீட்டின் முன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதற்கிடையில், தாங்கள் Urs Fehrஐ கைது செய்ய இருப்பதாகத் தெரிவித்துள்ள புலம்பெயர்தல் அதிகாரிகள், வழக்கை எதிர்கொள்வதற்காக தற்போதைக்கு அவர் தாய்லாந்தில் தங்கியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Ajax, Canada

06 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

12 May, 2025
மரண அறிவித்தல்

குருநகர், Scarborough, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொழும்பு

05 Jun, 2020
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பெரியவிளான், Mississauga, Canada

03 Jun, 2025
மரண அறிவித்தல்

மருதனார்மடம், கொழும்பு, கொழும்பு கல்கிஸ்ஸை, Jaffna

06 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Montreal, Canada

05 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வதிரி, அம்பாந்தோட்டை, Oslo, Norway, London, United Kingdom, Sutton, United Kingdom

31 May, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை

06 Jun, 2025
நன்றி நவிலல்

கோண்டாவில் கிழக்கு, கொழும்பு, New Jersey, United States, Winnipeg, Canada

28 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, மட்டுவில், கிளிநொச்சி, Scarborough, Canada

19 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், வெள்ளவத்தை

04 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கிளிநொச்சி

02 Jun, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சங்கத்தானை

07 Jun, 2024
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Köln, Germany

04 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, கனடா, Canada

06 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, மாமடுசந்தி, வவுனியா, Mississauga, Canada

01 Jun, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, தெஹிவளை

04 Jun, 2024
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, London, United Kingdom

29 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, நீர்வேலி, Toronto, Canada

31 May, 2025
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு கிழக்கு, Jaffna, நெடுந்தீவு, வவுனியா, Montreuil, France

31 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
மரண அறிவித்தல்

Atchuvely, கொழும்பு, Mississauga, Canada

27 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, ஸ்ருற்காற், Germany

01 Jun, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US