புற்றுநோய் செல்களை முழுமையாக அழிக்கும் அற்புத ஜூஸ்! தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் போதும்
பொதுவாக புற்றுநோய்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றன. உடல் உறுப்புகளில் எந்தெந்த இடங்களில் இவை தோன்றுகிறதோ அதற்குத் தகுந்தாற்போல வகைப்படுத்தப்பட்டுள்ளன.
அதிலும் தற்போதைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களால் எளிதில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. புற்றுநோய் இருப்பதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால் குணமாகிவிடலாம்.
மேலும் பெரும்பாலான புற்றுநோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், அந்த உறுப்பு சேதமடைவதைத் தடுக்கலாம்.
அதற்கு சில இயற்கை உணவுகளில் இருந்து தயாரிக்கப்படும் ஜூஸ்கள் பெரிதும் உதவுகின்றது. தற்போது அவற்றில் ஒன்றை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
- பீட்ரூட் - 55%
- செலரி - 20%
- கேரட் - 20%
- உருளைக்கிழங்கு - 3%
- முள்ளங்கி - 2%
தயாரிக்கும் முறை
பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு, முள்ளங்கி போன்றவற்றின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் செலரியை நீரில் கழுவி போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஜூஸ் தயார்!
இந்த ஜூஸை புற்றுநோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு முறை குடித்து வர வேண்டும்.
இந்த ஜூஸைக் குடித்தால், புற்றுநோய் செல்கள் முழுமையாகவும், வேகமாகவும் அழிக்கப்படுவதோடு, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அதிகரிக்கும்.