இந்தியாவில் Canon EOS R8 Mark II அறிமுகம் - IBIS, 40fps ஷூட்டிங் வசதியுடன்...

Camera
By Ragavan Sep 16, 2026 02:57 PM GMT
Report

Canon நிறுவனம் தனது புதிய EOS R8 Mark II full-frame mirrorless கமெராவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கமெரா 24.2MP திறன் கொண்டது. Canon EOS R8 Mark II body விலை ரூ.1,78,995 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Canon-EOS-R8-Mark-II-India-Launch-Specs

முந்தைய EOS R8 மாடலை விட, இந்த புதிய கமெராவில் In-body Image Stabilisation (IBIS), Autofocus Joystick, மற்றும் 40fps Burst Shooting போன்ற மேம்பட்ட அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அளவு மற்றும் எடை

EOS R8 Mark II, பேட்டரி மற்றும் கார்டுடன் சேர்த்து 546 கிராம் எடையுடன், 131.4 x 90.0 x 79.7mm அளவில் வருகிறது. இது Canon நிறுவனத்தின் சிறிய மற்றும் இலகுவான IBIS கொண்ட முழு-பிரேம் கமெரா எனக் கருதப்படுகிறது.

ஸ்கூட்டர்களின் SUV River Indie - பயனரின் ஒரு வருட அனுபவம்

ஸ்கூட்டர்களின் SUV River Indie - பயனரின் ஒரு வருட அனுபவம்

Stabilisation மற்றும் Autofocus

5-axis IBIS, RF லென்ஸ்களுடன் இணைந்து 7.5 stops correction வழங்குகிறது.

Dual Pixel CMOS AF II தொழில்நுட்பம் DIGIC X processor மூலம் இயக்கப்படுகிறது.

ஷூட்டிங் திறன்

Electronic shutter - 40fps

Pre-Continuous Shooting - shutter அழுத்துவதற்கு முன்பே படங்களைப் பதிவு செய்யும் வசதி

ISO - 100 முதல் 102,400 வரை, விரிவாக்கம் 204,800 வரை.

Canon-EOS-R8-Mark-II-India-Launch-Specs

வீடியோ வசதிகள்

6K oversampled 4K 60p

Full HD 180p

anon Log 3, LUT support, Cinema EOS line-இன் Custom Picture function.

இணைப்பு (Connectivity)

Wi-Fi 6, Bluetooth 5.3, 3.5mm mic input, micro HDMI port ஆகியவை வழங்கப்பட்டுள்ளன.

கணவரின் சிறிய தவறால் லொட்டரியில் ரூ.4.5 கோடி வென்ற பெண்

கணவரின் சிறிய தவறால் லொட்டரியில் ரூ.4.5 கோடி வென்ற பெண்

விலை

EOS R8 Mark II Body - ரூ.1,78,995

Extension Grip EG-E2 - ரூ.9,995

Tripod Grip HG-1000TBR + Bluetooth Remote - ரூ.11,495.

இந்த கமெரா, புகைப்படக் கலைஞர்கள் மற்றும் வீடியோ கிரியேட்டர்களுக்கு Canon வழங்கும் புதிய, சக்திவாய்ந்த, இலகுவான சாதனமாகும்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவிற்கு அழைப்பு

ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் இணை உறுப்பினராக கனடாவிற்கு அழைப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US