iPhone 16ல் வியப்பூட்டும் புதிய அம்சம்: கசிந்துள்ள டாப் ரகசியம் என்ன தெரியுமா?

iPhone Apple Smart Phones Smart Watch
By Thiru Jan 11, 2024 04:03 AM GMT
Report

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 மாடல்களில் வீடியோ பதிவிற்காக “கேப்சர் பொத்தான்” என்ற சிறப்பு அம்சத்தை சேர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆக்‌ஷன் பட்டன்

சமீபத்தில் விற்பனைக்கு வந்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் மியூட் ஸ்விட்ச் -க்கு மாற்றாக ஆக்‌ஷன் பொத்தான்(Action Button) என்ற அம்சத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது.

இந்த ஆக்‌ஷன் பொத்தான் மூலம் டார்ச்சை ஆன் செய்வது, கேமராவை செயல்படுத்துவது போன்ற பல்வேறு செயல்பாடுகளை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

capture button will introduce in apple iPhone 16 series For Video Recording, iPhone 16 series, Bloomberg, Mark Gurman, iPhone 15, Action Button, Video Recording, Capture Button, iPhone 16 pro, iPhone 16, iPhone 16 Plus, iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro, Apple, Apple iPhone, Smartphone, New Technology, Google, Google News, iPhone 16 மாடலில் வீடியோ எடுக்க இனி தனி பொத்தான்: ஆப்பிள் நிறுவனம் வைக்கும் சர்ப்ரைஸ்Unsplash

இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது என்றாலும் இந்த ஆக்‌ஷன் பொத்தான் iPhone 15 Pro மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்தது.

4 வயது மகனை கொன்ற பெண் சிஇஓ அதிகாரி: ஹோட்டல் ரூம்மில் சிக்கிய முக்கிய ஆதாரம்

4 வயது மகனை கொன்ற பெண் சிஇஓ அதிகாரி: ஹோட்டல் ரூம்மில் சிக்கிய முக்கிய ஆதாரம்

iPhone 15 மற்றும் iPhone 15 Plus மாடல்களில் இது வழங்கப்படவில்லை.

ஐபோன் 16 புரோ சிறப்பு அம்சம்

இந்நிலையில் இந்த ஆண்டு வெளியாக இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் கூடுதலாக வீடியோ பதிவிற்காக “கேப்சர் பொத்தான்” (Capture Button) என்ற சிறப்பு அம்சத்தை சேர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக ப்ளூம்பெர்க்கின்(Bloomberg's) மார்க் குர்மன்(Mark Gurman) வெளியிட்டுள்ள தகவலில், iPhone 16 மாடல்கள் “கேப்சர் பொத்தான்” போன்ற சில தனித்துவமான அம்சங்கள் மற்றும் வடிவமைப்புடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

capture button will introduce in apple iPhone 16 series For Video Recording, iPhone 16 series, Bloomberg, Mark Gurman, iPhone 15, Action Button, Video Recording, Capture Button, iPhone 16 pro, iPhone 16, iPhone 16 Plus, iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro, Apple, Apple iPhone, Smartphone, New Technology, Google, Google News, iPhone 16 மாடலில் வீடியோ எடுக்க இனி தனி பொத்தான்: ஆப்பிள் நிறுவனம் வைக்கும் சர்ப்ரைஸ்Unsplash

மேலும் iPhone 15 Pro மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருந்த ஆக்‌ஷன் பொத்தான் அம்சம் ஐபோன் 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் மாடல்களில் இருக்கும் என்றும், ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் வீடியோ பதிவிற்காக “கேப்சர் பொத்தான்” என்ற சிறப்பு அம்சம் கூடுதலாக சேர்க்கப்பட்டு இருக்கும் என தெரிவித்துள்ளார். 

கரும்பாறையில் 2000 ஆண்டுகள் பழமையான மனித முகங்கள்: அமேசான் நதிக்கரையில் கண்டுபிடிப்பு

கரும்பாறையில் 2000 ஆண்டுகள் பழமையான மனித முகங்கள்: அமேசான் நதிக்கரையில் கண்டுபிடிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

iPhone 16 series, Bloomberg, Mark Gurman, iPhone 15, Action Button, Video Recording, Capture Button, iPhone 16 pro, iPhone 16, iPhone 16 Plus, iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro, Apple, Apple iPhone, Smartphone, New Technology, Google, Google News

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US