எதிர்பாராத சம்பவம்... இரத்தவெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணி: BMW சாரதியை தேடும் பிரித்தானிய பொலிசார்

Pregnancy Accident
By Arbin Apr 02, 2023 06:08 PM GMT
Report

பிரித்தானியாவில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கருச்சிதைவு ஏற்பட காரணமான BMW சாரதியை பொலிசார் தீவிரமாக தேடி வருகிஒன்றனர்.

விபத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்

தொடர்புடைய கர்ப்பிணி பெண் தமது டொயோட்டா வாகனத்தில் சோலிஹல் பகுதியில் சென்றுகொண்ட்ருக்கும் போது தான் வாகன விபத்தில் சிக்கியுள்ளார்.

இரத்தவெள்ளத்தில் மீட்கப்பட்ட அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். கடந்த ஆண்டு நடந்த அதிர்ச்சிகரமான இந்த விபத்து தொடர்பில் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பொலிசார் தற்போது முக்கிய தரவுகளை வெளியிட்டுள்ளனர்.

அதாவது அந்த BMW வாகனத்தை செலுத்திய சாரதியின் புகைப்படங்களை வெளியிட்டு பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர். மட்டுமின்றி, அதே BMW வாகனத்தில் பயணித்ததாக 18 வயது இளைஞர் ஒருவரை, வாகன திருட்டு வழக்கில் பொலிசார் கைது செய்துள்ளனர்.

எதிர்பாராத சம்பவம்... இரத்தவெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணி: BMW சாரதியை தேடும் பிரித்தானிய பொலிசார் | Car Crashes Into Pregnant Woman Hunt Bmw Driver Credit: West Midlands Police

மேலும், முதற்கட்ட விசாரணைக்கு பின்னர் அந்த இளைஞரை பொலிசார் பிணையில் விடுவித்துள்ளனர். அந்த கர்ப்பிணி பெண்ணின் மொத்த குடும்பத்டையும் உலுக்கிய சம்பவம், அவர்களுக்கு மறக்க முடியாத நாளாக அமைந்தது என விசாரணை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மறக்க முடியாத நாளாக...

இந்த நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளதாகவும், தங்களின் விசாரணை தொடர்வதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், விபத்தை ஏற்படுத்திய சாரதி உடனடியாக பொலிசாரை தொடர்புகொண்டு விளக்கமளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். மட்டுமின்றி, அந்த சாரதி தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள், விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். 

6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, Scarborough, Canada

21 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, புதுக்குடியிருப்பு, Toronto, Canada

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், ஜேர்மனி, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், தொண்டைமானாறு

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US