கனடாவின் வான்கூவர் திருவிழா கூட்டத்திற்குள் பாய்ந்த கார்! பலர் உயிரிழந்த சோகம்

Canada Crime
By Thiru Apr 27, 2025 07:32 AM GMT
Report

கனடாவில் லாபு லாபு தின தெரு விழாவில் நடந்த கோர சம்பவத்தில் பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

லாபு லாபு தின விழாவில் நேர்ந்த துயரம்

கனடாவின் வான்கூவர் நகரில் இரவு 8 மணிக்கு சன்செட் ஆன் ஃப்ரேசர் பகுதியில் நடைபெற்ற லாபு லாபு தின தெரு விழாவில் (Lapu Lapu Day street festival) எதிர்பாராத விதமாக ஒரு கார் கூட்டத்திற்குள் புகுந்ததில் பலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வான்கூவர் கார் விபத்து (Vancouver car accident) அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் ஊடகங்களில் வெளியான தகவல்களின்படி, கருப்பு நிற எஸ்யூவி வாகனம் ஒன்று அதிவேகமாக திருவிழா பகுதிக்குள் புகுந்து, அங்கிருந்த ஏராளமான மக்களை இடித்துத் தள்ளியுள்ளது.

நிபந்தனைகள் இன்றி உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயார்! புடின் அதிரடி

நிபந்தனைகள் இன்றி உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயார்! புடின் அதிரடி

மேலும், அந்த வாகனத்தை ஓட்டியவர் ஒரு இளம் ஆசிய இளைஞராகவும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலவும் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

என்ன நடந்தது?

பிலிப்பைன்ஸ் சமூகத்தினர் வெகு விமரிசையாக கொண்டாடும் லாபு லாபு பண்டிகையின் போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

E. 41st அவென்யூ மற்றும் ஃப்ரேசர் வீதி சந்திப்பில் இந்த வான்கூவர் தெரு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது வாகன ஓட்டுநர் ஒருவர் கட்டுப்பாடு இழந்து கூட்டத்திற்குள் வேகமாக நுழைந்துள்ளார் என்று  நேரில் கண்ட சாட்சிகள் தகவல் தெரிவிக்கின்றன.

கனடாவின் வான்கூவர் திருவிழா கூட்டத்திற்குள் பாய்ந்த கார்! பலர் உயிரிழந்த சோகம் | Car Hits Vancouver S Lapu Lapu Day Festival

ஆரம்பகட்ட தகவல்களின்படி, இந்த எஸ்யூவி மோதியதில் (SUV crash) பலர் உயிரிழந்துள்ளதாகவும், பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சம்பந்தப்பட்டவர் கைது

வான்கூவர் காவல்துறை உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

கனடாவின் வான்கூவர் திருவிழா கூட்டத்திற்குள் பாய்ந்த கார்! பலர் உயிரிழந்த சோகம் | Car Hits Vancouver S Lapu Lapu Day Festival

இந்த வான்கூவர் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் காயமடைந்தவர்களின் நிலை குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பந்தப்பட்ட ஓட்டுநர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த துயரச் சம்பவத்திற்கு கனடா பிரதமர் மார்க் கார்னி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US