பெண்ணை சுத்தியலால் கொலை செய்த நபர் மக்கள் கூட்டத்தில் வாகனத்தை செலுத்திய கொடூரம்

Crime
By Arbin Aug 14, 2022 09:58 AM GMT
Report

சம்பவப்பகுதியில் இருந்து மாயமான நபர் பெண் ஒருவரை சுத்தியலால் கொலை செய்துள்ளது அம்பலம்.

வாகனம் பாய்ந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள அனைவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதி

அமெரிக்காவில் தீவிபத்தில் கொல்லப்பட்ட 10 பேர்களின் குடும்பத்தினருக்கு நிதி திரட்டும் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சியின் நடுவே கார் ஒன்று பாய்ந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தில் மொத்தம் 17 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பெர்விக் என்ற பகுதியிலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெண்ணை சுத்தியலால் கொலை செய்த நபர் மக்கள் கூட்டத்தில் வாகனத்தை செலுத்திய கொடூரம் | Car Ploughs Into Crowd Driver Bludgeons Woman

@6ABC

சம்பவப்பகுதியில் இருந்து மாயமான அந்த நபர் பெண் ஒருவரை சுத்தியலால் கொலை செய்துள்ளதும் அம்பலமாகியுள்ளது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை மதியத்திற்கு மேல் சுமார் 6.15 மணியளவில் நடந்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் தீ விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி திரட்டும் பொருட்டு போதைப்பொருள் துறை உணவகத்தின் அருகாமையில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சியின் போதே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

தொடர்புடைய சாரதி தற்போது பொலிஸ் காவலில் உள்ளார். விபத்திற்கு பின்னர் பெண் ஒருவரையும் அவர் சுத்தியலால் தாக்கி கொலை செய்துள்ளார் எனவும் பென்சில்வேனியா மாகாண பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

சம்பவ இடத்தில் அந்த நபரை கைது செய்வதற்கு முன்பு பெண் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் காணப்பட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஆகஸ்டு 5ம் திகதி தீவிபத்தில் சிக்கி 10 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தற்போது கைதான நபருக்கு தொடர்பில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பெண்ணை சுத்தியலால் கொலை செய்த நபர் மக்கள் கூட்டத்தில் வாகனத்தை செலுத்திய கொடூரம் | Car Ploughs Into Crowd Driver Bludgeons Woman

@6ABC

வாகனம் பாய்ந்த விவகாரத்தில் காயமடைந்துள்ள அனைவரையும் உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் விரிவான குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாகாண காவல்துறை அறிவித்துள்ளது.

கடந்த 5ம் திகதி வீடு ஒன்று தீவிபத்தில் சிக்கியதில் 10 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதில் நால்வர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை மொத்தமாக உலுக்கியிருந்தது. இதனையடுத்தே பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினருக்கு நிதி திரட்டும் நோக்கில் நிகழ்ச்சி ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US