பக்கிங்ஹாம் அரண்மனை வாயிலில் பகீர் சம்பவம்: தாக்குதல்தாரிக்கு வழங்கப்பட்ட ஜாமீன்!

United Kingdom Buckingham Palace King Charles III
By Thiru Mar 10, 2024 10:50 PM GMT
Report

லண்டனின் புகழ்பெற்ற பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயிலில் சனிக்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

பக்கிங்ஹாம் அரண்மனை

  பிரித்தானியாவின் லண்டனில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனையின் வாயிலில் சனிக்கிழமை அதிகாலை 2:30 மணியளவில் நபர் ஒருவர் காரை மோதி விபத்தை ஏற்படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என லண்டன் மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. விபத்து நடந்த சமயத்தில் காவல்துறையினர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

buckingham palace, car crash,பக்கிங்ஹாம் அரண்மனை வாயிலில் பகீர் சம்பவம்: தாக்குதல்தாரிக்கு வழங்கப்பட்ட ஜாமீன்!

ரூ.1000 சம்பளத்திற்கு வேலை பார்த்த நபர்.,ரூ.5000 கோடி நிறுவனத்தை உருவாக்கியது எப்படி?

ரூ.1000 சம்பளத்திற்கு வேலை பார்த்த நபர்.,ரூ.5000 கோடி நிறுவனத்தை உருவாக்கியது எப்படி?

விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதியை உடனடியாக கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.  மேலும் விபத்து நடந்ததற்கான காரணங்கள் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.

விபத்து ஏற்படுத்தியவருக்கு ஜாமீன்

விசாரணை தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்த விபத்து தீவிரவாத செயலுடன் தொடர்புடையது இல்லை என்றும் அவர் மனநலச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்து இருந்தது.  

buckingham palace, car crash,பக்கிங்ஹாம் அரண்மனை வாயிலில் பகீர் சம்பவம்: தாக்குதல்தாரிக்கு வழங்கப்பட்ட ஜாமீன்!

முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானியின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? சொத்து மதிப்பு

முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானியின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? சொத்து மதிப்பு

இந்நிலையில் கார் விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் பக்கிங்ஹாம் அரண்மனையின் பாதுகாப்பு மீறப்பட்ட சம்பவங்கள் இது  முதல் தடவை அல்ல. துப்பாக்கி குண்டுகளை வீசிய நபர், அரண்மனை குதிரைகளை பராமரிக்கும் இடத்திற்குள் நுழைய முயன்ற நபர் என சமீப காலங்களில் அரண்மனை வளாகத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சிகள் நடந்துள்ளன. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US