புலம்பெயர்ந்தோர் வேண்டும் என கேட்கும் கனேடிய மாகாணம்: பிரதமரின் பதில்

Canada Migrants Mark Carney
By Balamanuvelan Apr 18, 2026 08:27 AM GMT
Report

உலக நாடுகள் பலவற்றில், விரைவில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பணி ஓய்வு பெற இருக்கிறார்கள்.

பணி ஓய்வு பெறும் பணியாளர்களின் எண்ணிக்கையை சமன் செய்யும் அளவுக்கு இளைய தலைமுறையினர் இல்லை.

ஆகவே, அந்த இடத்தை நிரப்ப, அந்த நாடுகள் புலம்பெயர்ந்தோரை நாடும் நிலை உள்ளது. ஆனால், இந்த உண்மையை வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம் யாருக்கும் இல்லை!

இந்நிலையில், கனேடிய மாகாணமொன்றின் புலம்பெயர்தல் துறை அமைச்சர், தங்களுக்கு கூடுதல் புலம்பெயர்ந்தோர் தேவை என்று பிரதமரிடம் கோரியுள்ளார்.

புலம்பெயர்ந்தோர் வேண்டும்...

மனித்தோபா மாகாண புலம்பெயர்தல் துறை அமைச்சரான மலாயா மார்செலினோ (Malaya Marcelino), புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்றும், பணி அனுமதிகளை நீட்டிக்கவேண்டும் என்றும் ஃபெடரல் அரசை கோரியுள்ளார். 

புலம்பெயர்ந்தோர் வேண்டும் என கேட்கும் கனேடிய மாகாணம்: பிரதமரின் பதில் | Carney Not Accept Marcelino Request Regard Migrant

மனித்தோபா மாகாணத்துக்கு மாகாண நாமினி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை போதாது என்றும், புலம்பெயர்ந்தோர் இல்லாததால் தங்கள் மாகாண பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார் மலாயா.

இந்நிலையில், மனித்தோபா மாகாணத்தில் பணி புரியும் வெளிநாட்டுப் பணியாளர்கள் சுமார் 6,000 பேரின் பணி அனுமதிகள் விரைவில் முடிவடைய உள்ளன. 

Bill C-3: கனடாவில் அதிக அளவில் குடியுரிமை கோரும் ஒரு நாட்டு மக்கள்

Bill C-3: கனடாவில் அதிக அளவில் குடியுரிமை கோரும் ஒரு நாட்டு மக்கள்

ஆகவே, தலைநகர் சென்று பிரதமரை சந்தித்த மலாயா, அவர்களுடைய பணி அனுமதியை நீட்டிக்கவேண்டும் என்றும் மாகாண நாமினி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்றும் கோரியுள்ளார்.

பிரதமரின் பதில்

ஆனால், கனடா பிரதமரான மார்க் கார்னி, தனது கோரிக்கைகளை ஏற்கவில்லை என்று கூறியுள்ளார் மலாயா.

மனித்தோபாவுக்கு ஒதுக்கப்படும் பணி அனுமதிகளின் எண்ணிக்கை 2023இல் 9,600ஆக இருந்தது. அதை 2025இல் பாதியாக குறைத்துவிட்டது ஃபெடரல் அரசு.

மார்க் கார்னியில் லிபரல் அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அவர்கள் நாடு முழுவதும் புலம்பெயர்தலை கணிசமாக குறைத்துவருகிறார்கள் என்று கூறும் மலாயா, எங்கள் மாகாணத்திடம் கலந்தாலோசிக்காமலே அவர்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார்கள் என்கிறார். 

புலம்பெயர்ந்தோர் வேண்டும் என கேட்கும் கனேடிய மாகாணம்: பிரதமரின் பதில் | Carney Not Accept Marcelino Request Regard Migrant

புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையைக் குறைப்பது, மனித்தோபா மாகாணத்தின் மீது கடுமையான எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கியுள்ளது என்கிறார் மலாயா.

தான் தலைநகருக்குச் சென்று அவர்களுடைய வெளிநாட்டுப் பணியாளர்களின் பணி அனுமதியை நீட்டிக்கவேண்டும் என்றும் மாகாண நாமினி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என்றும் கோரியபோது, ஃபெடரல் அரசு அளித்த பதில், முடியாது, முடியாது, முடியாது என்பதே என்கிறார் மலாயா!

மனித்தோபாவுக்கு புலம்பெயர்ந்தோர் வேண்டும், வெளிநாட்டுப் பணியாளர்கள் வேண்டும், ஆகவே, எங்கள் தேவைகளை தொடர்ந்து ஃபெடரல் அரசிடம் வலியுறுத்துவோம் என்கிறார் மலாயா. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 26

5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உரும்பிராய்

10 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US