ஜொலிக்கும் அழகு தரும் விளக்கெண்ணெய்! இப்படி பயன்படுத்தினாலே போதும்

beauty tips pimples
By Kishanthini Jul 17, 2021 06:16 AM GMT
Report

 ஆமணக்கு விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் தான் விளக்கெண்ணெய்.

இது ஒரு தனித்துவமான சுவை மற்றும் வாசனை மற்றும் monounsaturated கொழுப்பு அமிலம் நிறைந்து உள்ளது.

இதில் வைட்டமின் ஈ மற்றும் தாதுப்பொருள்கள் போன்ற தேவையான ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது.

இது வியக்கத்தக்க அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் பல ஆரோக்கிய பலன்கள் நிறைந்துள்ளது. சருமத்திற்கு இது பலவகையில் உதவுகின்றது. 

அந்தவகையில் தற்போது விளக்கெண்ணெயை எப்படி எல்லாம் சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம். 

ஜொலிக்கும் அழகு தரும் விளக்கெண்ணெய்! இப்படி பயன்படுத்தினாலே போதும் | Castor Oil Beauty Tips

  • விளக்கெண்ணெய்யை தினமும் தூங்கச்செல்லும் முன் கண்களை சுற்றிலும் தடவிக்கொண்டு படுத்தால் கண்எரிச்சல் குணமாகும். 

  • குளிப்பதற்கு முன் விளக்கெண்ணெய்யை உடலில் தடவிக்கொண்டு குளித்தால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

  • விளக்கெண்ணெய்யில் உள்ள புரத மூலக்கூறு முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. முகப்பருக்களின் மீது விளக்கெண்ணெய்யை தொடர்ந்து தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

  • சருமத்தில் ஏற்டும் சிவப்பு, தடிப்பு அரிப்பு போன்ற பாதிப்புகளுக்கும் , பூஞ்சை தொற்றுக்கும் , விளக்கெண்ணெய்யை சிறிதளவு தேங்காய் விளக்கெண்ணெய்யுடன் கலந்து உடல் முழுவதும் தடவி வரலாம்.

  • 2 டீஸ்பூன் விளக்கெண்ணெய்யில் சுத்த்மான பருத்தி துணியை நனைத்து முகம், கழுத்து பகுதியில் தேய்த்து இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவலாம். இது சருமத்துக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும்.

  • தேங்காய் எண்ணெய்யில் சில துளிகள் விளக்கெண்ணெய்யை சேர்த்து தினமும் தலைமுடிக்கு தடவி வருவதால் உடல் உஷ்ணம் குறையும். கூந்தல் மிருதுவாகவும, மினுமினுப்புடனும் இருக்கும்.

  • விளக்கெண்ணெய், ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு மூன்றையும் கலந்து முடியின் வேர்ப்பகுதியில் தடவி ஒரு மணிநேரம் ஊறவைத்து விட்டு குளிக்கலாம். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்தால் தலையில் இருக்கும் பொடுகு நீங்கும். முடி உடையாமல் செழித்து வளரும்.

  • வாரம் ஒருமுறை விளக்கெண்ணெய்யை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கூந்தலில் ஏற்படும் வறட்சி குறையும்.

  • தினமும இரவு படுக்கப்போகும் முன்பு கண் இமைகளில் விளக்கெண்ணெய்யை தடவி வரலாம். இவ்வாறு செய்வதால் இமைகள் அழகு பெறும்.

  • பாதங்களில்ல வெடிப்பு உள்ளவர்கள் தினமும் தூங்கச்செல்வதற்கு முன் வெடிப்புகளின் விளக்கெண்ணெய்யை தடவினால் பித்த வெடிப்பு குணமாகும்.  
மரண அறிவித்தல்
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US