முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருள் போதும்

Hair Growth
By Yashini Oct 01, 2024 07:40 AM GMT
Report

தலைமுடிக்கு சரியான பராமரிப்பு, நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள், தூக்க நேரம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

அந்தவகையில் நீண்ட, ஆரோக்கியமான முடியை பராமரிக்க இயற்கையான பொருட்களின் பயன்படுத்த வேண்டும்.

தேங்காய் எண்ணெயுடன் ஆமணக்கு எண்ணெயைப் கலந்து பயன்படுத்துவதனால் முடி வளர்ச்சி அதிகரிக்கும். 

முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருள் போதும் | Castor Oil With Coconut Oil Help In Hair Growth

தேவையான பொருட்கள்

  • தேங்காய் எண்ணெய்
  • விளக்கெண்ணெய் 

நரைமுடியை கருப்பாக்க உதவும் எண்ணெய்.., வீட்டிலேயே எப்படி தயாரிப்பது?

நரைமுடியை கருப்பாக்க உதவும் எண்ணெய்.., வீட்டிலேயே எப்படி தயாரிப்பது?

எப்படி பயன்படுத்துவது?

தேங்காய் எண்ணெயுடன் ஆமணக்கு எண்ணெயைக் கலந்து ஒரு வாரத்திற்கு ஒரு முறை கலவையைப் பயன்படுத்துங்கள்.

இதில் ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் போன்ற எண்ணெய்களை கலவையில் சேர்க்க வேண்டும்.

இந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்களுக்கு நன்றாக மசாஜ் செய்யவும்.

முடி உதிர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க தேங்காய் எண்ணெயுடன் இந்த ஒரு பொருள் போதும் | Castor Oil With Coconut Oil Help In Hair Growth

ஆமணக்கு எண்ணெய் கலப்பதால் நீண்ட நேரத்திற்கு தலையில் இருக்க வேண்டாம்.

மசாஜ் செய்த பின் மென்மையான ஷாம்பு கொண்டு முடியை நன்கு அலசிக்கொள்ளலாம்.

இவ்வாறு தொடர்ந்து செய்வதன் மூலம் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US