கறி சுவையை மிஞ்சும் காலிஃபிளவர் மிளகு வறுவல்.., எப்படி செய்வது?

Cauliflower
By Yashini May 05, 2026 11:51 AM GMT
Report

குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இந்த காலிஃபிளவர் மிளகு வறுவலை விரும்பி உண்ணுவார்கள்.

இந்த காலிஃபிளவர் மிளகு வறுவல் கலவை சாதம் அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.

அந்தவகையில், கறி சுவையை மிஞ்சும் வகையில் காலிஃபிளவர் மிளகு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

உடல் வலுவிற்கு ராகி சிமிலி உருண்டை.., எப்படி தயாரிப்பது?

உடல் வலுவிற்கு ராகி சிமிலி உருண்டை.., எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்

  • காலிஃபிளவர்- 1
  • கொத்தமல்லி விதை- 1 ஸ்பூன்
  • மிளகு- 1 ஸ்பூன்
  • சீரகம்- ½ ஸ்பூன்
  • சோம்பு- ½ ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய்- 3
  • பட்டை- 1 துண்டு
  • ஏலக்காய்- 2
  • கிராம்பு- 3
  • எண்ணெய்- 2 ஸ்பூன்
  • கடுகு- 1 ஸ்பூன்
  • பெருங்காயம்- ¼ ஸ்பூன்
  • வெங்காயம்- 1
  • கறிவேப்பிலை- 1 கொத்து
  • பூண்டு- 4 பல்
  • உப்பு- தேவையான அளவு
  • கொத்தமல்லி இலை- சிறிதளவு

செய்முறை

முதலில் காலிஃபிளவரை சுடுதண்ணீரில் சேர்த்து 15 நிமிடம் மூடி போட்டு அப்படியே வைக்கவும்.

பின் அடுப்பில் ஒரு வாணல் வைத்து சூடானதும் அதில் கொத்தமல்லி, மிளகு, சீரகம், சோம்பு, மிளகாய், பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து வறுத்து பொடியாக அரைத்துக்கொள்ளவும்.

கறி சுவையை மிஞ்சும் காலிஃபிளவர் மிளகு வறுவல்.., எப்படி செய்வது? | Cauliflower Pepper Fry Recipe In Tamil

அடுத்து வாணலில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கடுகு, சீரகம், பெருங்காயம் சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இதற்கடுத்து இதில் கறிவேப்பிலை, இடித்த பூண்டு சேர்த்து வதக்கி அதில் காலிஃபிளவர், அரைத்த மசாலா, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.

பின்னர் தண்ணீர் சுண்டி நன்கு கெட்டியாக வந்ததும் அதில் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான காலிஃபிளவர் மிளகு வறுவல் தயார்.

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US