ஊழியர்களின் தலைமீது விழுந்த மேற்கூரை: உறைய வைக்கும் காணொளி!
சீனாவில் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்களின் தலைமீது அந்த கட்டிடத்தின் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடக்கு சீனாவின் உட்புறமான மங்கோலிய பகுதியில் உள்ள அலுவலகம் ஒன்றின் மேற்கூரை திடீரென சரிந்து ஊழியர்களின் தலைமீது விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
A ceiling suddenly collapsed on these office workers in China’s Inner Mongolia. pic.twitter.com/mzmyjXo5Bt
— South China Morning Post (@SCMPNews) March 31, 2022
ஆனால் இந்த விபத்தில் உயிரிழப்புகளோ, படுகாயங்களோ யாருக்கும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரிந்த விழுந்த மேற்கூரை அங்கு பணிபுரிந்து வந்த ஊழியர்களின் தலையில் மேல் விளைவே அதிலிருந்து தப்பிப்பதற்காக ஊழியர்கள் தங்கள் தலையில் கை வைத்து மறைத்தது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.