ஆலியா பட் முதல் அட்லீ வரை! ஆனந்த் அம்பானியின் சங்கீத் விழாவில் குவிந்த பிரபலங்கள்

Mukesh Dhirubhai Ambani Anant Ambani Radhika Merchant
By Sathya Jul 06, 2024 06:15 AM GMT
Report

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட்டின் திருமண முந்தைய சங்கீத் விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

சங்கீத் விழா

மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி நடைபெற உள்ளது.

ஆலியா பட் முதல் அட்லீ வரை! ஆனந்த் அம்பானியின் சங்கீத் விழாவில் குவிந்த பிரபலங்கள் | Celebrities To Anand Ambani S Sangeet Function

இந்நிலையில், இவர்களின் 'சங்கீத்' விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அவர்களின் புகைப்படத்தை கீழே பார்க்கலாம்.

1. கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி

Cricketer Dhoni and his wife

2. நடிகை அலியா பட்

2. Actress Alia Bhatt

3. பாலிவுட் நடிகை சாரா அலி கான்

Bollywood actress Sara Ali Khan

4. தங்க நிற உடையில் நடிகை சன்யா மல்ஹோத்ரா

Actress Sanya Malhotra

5.பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் மற்றும் அவரது மனைவி

Bollywood actor Shahid Kapoor and his wife

6.நேஹா சர்மா மற்றும் ஆயிஷா சர்மா

Neha Sharma and Ayesha Sharma

7. நீதா அம்பானியின் தாய் மற்றும் அவரது சகோதரி

Nita Ambani

8. கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல் மற்றும் அவரது மனைவி

Cricketer KL Rahul and his wife

9. நடிகை கியாரா அத்வானி மற்றும் அவரது கணவர்

Actress Kiara Advani and her husband

10. நடிகை ஜெனிலியா மற்றும் அவரது கணவர்

Actress Genelia and her husband

11. இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி

Director Atlee and his wife

12. பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே

Bollywood actress Ananya Pandey

13. சித்தார்த் ராய் கபூர் மற்றும் வித்யா பாலன்

Siddharth Roy Kapur and Vidya Balan

14. நடிகை காஜல் அகர்வால் மற்றும் அவரது கணவர்

Actress Kajal Aggarwal and her husband

15. முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான் மற்றும் அவரது மனைவி

Former cricketer Zaheer Khan and his wife

16. திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர்

Filmmaker Boney Kapoor

17. பாலிவுட் ஸ்டார் சல்மான் கான்

Bollywood star Salman Khan

18. ஹர்டிக் பாண்டியா, குர்னால் பாண்டியா மற்றும் இஷான் கிஷன்       

Hardik Pandya, Kurnal Pandya and Ishaan Kishan

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
நன்றி நவிலல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கிளிச்சி-ச ous ஸ்-போயிஸ், France

04 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US